onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
ராஜீவ் காந்தி மரணத்தின் மூலம் ஆதாயம் அடைந்ததா விடுதலைபுலிகள் அமைப்பு.. பாதகமே அடைந்தது.. அதன் மூலம் தன் அமைப்பு தடை செய்யபடுவது மிகப்பெரிய பாதகமே.. அதை எந்த அமைப்பும் விரும்பாது.. ஆனால் புலிகளையே சொல்கிறோம் இன்னும்.. ஆனால் அதன் மூலம் ஆதாயம் அடைந்த அமைப்புகள், நாடுகள் எவை எவை என்று காண்போம்..
அமெரிக்கா:
இந்தியா 1991 வரை தற்சார்பு பொருளாதார கொள்கையை பின்பற்றியது.. இன்று இருக்கும் சந்தை பொருளாதாரம் 1991 ல் ராஜீவ்காந்தி மரணத்தின் பின் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட கொள்கை..
ஆம்.. ராஜீவ்காந்தி அமெரிக்காவின் பொருளாதார அடிமையாக இருப்பதை விரும்பவில்லை.. அவர் அந்த சந்தை பொருளாதார திட்டத்தை கிடப்பிலேயே போட்டு வைத்திருந்தார்..
1991 ஜனவரியில் வளைகுடாபோர் நடைபெற்ற பொழுது அமெரிக்க போர்விமானங்களுக்கு எரிபொருள் முமம்பையில் நிரப்பபட்டது.. அப்பொழுது பிரதமர் காங்கிரஸ் கூட்டாச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர்.. ராஜீவ்காந்தி நேரடியாகவே சந்திரசேகரை திட்டினார்.. அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய போரையும் விமர்சித்தார்.. இந்தியா உதவாது இனி என்று பகிரங்கமாக அறிவித்தார்.. அதன்பின் எரிபொருள் உதவி அமெரிக்காவிற்கு கிடைக்கவில்லை..
இப்பொழுது சிந்திப்போம்.. தன் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்த அமெரிக்கா என்ன என்ன செய்யும் என்று நாம் அறிவோம்.. கடாபி, சதாம்உசேன் போன்றோர் நம் கண்முன் வரலாம்.. சேகுவேரா, காஸ்ட்ரோ போன்றோரை நினைவுகூறலாம்.. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்( Confession of economic hitman) புத்தகத்தை படித்திருக்கலாம் நாம்.. இப்பொழுது சொல்வோம்.. அமெரிக்க சி.ஐ.ஏ விற்கு இந்த மரணத்தில் தொடர்பு இல்லை என சொல்லமுடியுமா.. ஏன் ராஜீவ் இறந்த அடுத்த மாதமே சந்தை பொருளாதாரம் திணிக்கப்பட்டது இங்கு?
இஸ்ரேலின் மொசாத்:
உலகில் சிலரே அறிந்த ஆனால் மிகவும் ஆபத்தான அமைப்பில் ஒன்று மொசாத் என்னும் அமைப்பு.. பெரும் தலைவர்களின் கொலை, பெரும் அரசியல் குழப்பம் போன்ற வேலைகளை செய்யும் அமைப்பு.. இந்த அமைப்புக்கும் ராஜீவ்காந்திக்கும் என்ன தொடர்பு?
ராஜீவ்காந்திக்கு தொடர்பு இல்லை.. ஆனால் சுப்ரமணியசாமிக்கு தொடர்பு உண்டு.. இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நேரம் கைது செய்யப்பட வேண்டியவர் பட்டியலில் முன்னனியில் இருந்தவர் சுப்ரமணியசாமி.. ஆனால் சினிமா போலவே மாறுவேடமிட்டு இந்தியாவிருந்து தப்பினார்.. தப்பியவர் மொசாத் அமைப்பிடம் சென்று கொஞ்சநாள் இருந்தார்.. இந்த கதையை சுப்ரமணியசாமியே சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.. அன்றே அவருக்கு நேரு குடும்பத்தின் மேலான பகை வளர்ந்திருக்கும்..
1991 ல் ஜனவரி ஆரம்பத்தில் சுப்ரமணியசாமியும் சந்திராசாமியும் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்பதூரில் மேடை அமைக்கும் இடத்திற்கு சென்று வந்துள்ளனர்.. கொலையின் பின்பு அவர்களை கேட்ட பொழுது அந்த வழியாக சென்றோம்.. சிறுநீர் கழிக்க சென்றோம் என்றனர்.. அதன்பின் அவர்களை விசாரித்த கோப்புகள் காணாமல் போனது நாம் அறிந்ததே..
இஸ்ரேலின் மொசாத் அமைப்புடன் தொடர்புடையவர் இந்த சு.சாமி.. மொசாத் அமைப்பின் நடவடிக்கை யாராலும் கண்டறியப்படாது.. ஆனால் பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு மொசாத்தின் சதிகளை கண்டறிந்து அதை முறியடிப்பது கை வந்த கலை.. அந்த அமைப்பின் தலைவர் யாசர் அராபத் 1991ல் ஜனவரி கடைசியில் இந்தியா வந்தார்.. ராஜீவ்காந்தியை சந்தித்தார்.. அவர் நேரடியாகவே எச்சரித்தார்.. மொசாத் அமைப்பால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று..
இப்பொழுது தொடர்புபடுத்துங்கள்.. ஜனவரி ஆரம்பத்தில் பிரசாரம் நடக்கும் இடத்தை வேவு பார்த்த சு.சாமி மற்றும் சந்திராசாமி.. ஜனவரி கடைசியில் உங்கள் உயிருக்கு மொசாத் அமைப்பால் ஆபத்து என்று சொல்லும் அராபத்.. என்ன நடந்திருக்கும் என்று சற்று யூகியுங்கள்..
இன்னும் முடியவில்லை இந்த முடிச்சுகள்.. ராஜீவ்காந்தி இலங்கை சென்றபோது தாக்கப்பட்து.. வி.பி.சிங் நிதி அமைச்சராக இருந்த போது இந்தியாவின் முக்கிய பணக்காரர்கள் அம்பானி குடும்பம் அமிதாப்பச்சன் குடும்பம் போன்றோர் மேல் எடுத்த நடவடிக்கை என்று இன்னும் நீண்டுகொண்டே உள்ளது.. ???