• Please use an working Email account to verify your memebership in the forum

ராஜீவ்காந்தி மரணத்தின் முன்னும் பின்னும்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ராஜீவ் காந்தி மரணத்தின் மூலம் ஆதாயம் அடைந்ததா விடுதலைபுலிகள் அமைப்பு.. பாதகமே அடைந்தது.. அதன் மூலம் தன் அமைப்பு தடை செய்யபடுவது மிகப்பெரிய பாதகமே.. அதை எந்த அமைப்பும் விரும்பாது.. ஆனால் புலிகளையே சொல்கிறோம் இன்னும்.. ஆனால் அதன் மூலம் ஆதாயம் அடைந்த அமைப்புகள், நாடுகள் எவை எவை என்று காண்போம்..

அமெரிக்கா:

இந்தியா 1991 வரை தற்சார்பு பொருளாதார கொள்கையை பின்பற்றியது.. இன்று இருக்கும் சந்தை பொருளாதாரம் 1991 ல் ராஜீவ்காந்தி மரணத்தின் பின் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட கொள்கை..

ஆம்.. ராஜீவ்காந்தி அமெரிக்காவின் பொருளாதார அடிமையாக இருப்பதை விரும்பவில்லை.. அவர் அந்த சந்தை பொருளாதார திட்டத்தை கிடப்பிலேயே போட்டு வைத்திருந்தார்..

1991 ஜனவரியில் வளைகுடாபோர் நடைபெற்ற பொழுது அமெரிக்க போர்விமானங்களுக்கு எரிபொருள் முமம்பையில் நிரப்பபட்டது.. அப்பொழுது பிரதமர் காங்கிரஸ் கூட்டாச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர்.. ராஜீவ்காந்தி நேரடியாகவே சந்திரசேகரை திட்டினார்.. அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய போரையும் விமர்சித்தார்.. இந்தியா உதவாது இனி என்று பகிரங்கமாக அறிவித்தார்.. அதன்பின் எரிபொருள் உதவி அமெரிக்காவிற்கு கிடைக்கவில்லை..

இப்பொழுது சிந்திப்போம்.. தன் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்த அமெரிக்கா என்ன என்ன செய்யும் என்று நாம் அறிவோம்.. கடாபி, சதாம்உசேன் போன்றோர் நம் கண்முன் வரலாம்.. சேகுவேரா, காஸ்ட்ரோ போன்றோரை நினைவுகூறலாம்.. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்( Confession of economic hitman) புத்தகத்தை படித்திருக்கலாம் நாம்.. இப்பொழுது சொல்வோம்.. அமெரிக்க சி.ஐ.ஏ விற்கு இந்த மரணத்தில் தொடர்பு இல்லை என சொல்லமுடியுமா.. ஏன் ராஜீவ் இறந்த அடுத்த மாதமே சந்தை பொருளாதாரம் திணிக்கப்பட்டது இங்கு?

இஸ்ரேலின் மொசாத்:

உலகில் சிலரே அறிந்த ஆனால் மிகவும் ஆபத்தான அமைப்பில் ஒன்று மொசாத் என்னும் அமைப்பு.. பெரும் தலைவர்களின் கொலை, பெரும் அரசியல் குழப்பம் போன்ற வேலைகளை செய்யும் அமைப்பு.. இந்த அமைப்புக்கும் ராஜீவ்காந்திக்கும் என்ன தொடர்பு?

ராஜீவ்காந்திக்கு தொடர்பு இல்லை.. ஆனால் சுப்ரமணியசாமிக்கு தொடர்பு உண்டு.. இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நேரம் கைது செய்யப்பட வேண்டியவர் பட்டியலில் முன்னனியில் இருந்தவர் சுப்ரமணியசாமி.. ஆனால் சினிமா போலவே மாறுவேடமிட்டு இந்தியாவிருந்து தப்பினார்.. தப்பியவர் மொசாத் அமைப்பிடம் சென்று கொஞ்சநாள் இருந்தார்.. இந்த கதையை சுப்ரமணியசாமியே சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.. அன்றே அவருக்கு நேரு குடும்பத்தின் மேலான பகை வளர்ந்திருக்கும்..

1991 ல் ஜனவரி ஆரம்பத்தில் சுப்ரமணியசாமியும் சந்திராசாமியும் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்பதூரில் மேடை அமைக்கும் இடத்திற்கு சென்று வந்துள்ளனர்.. கொலையின் பின்பு அவர்களை கேட்ட பொழுது அந்த வழியாக சென்றோம்.. சிறுநீர் கழிக்க சென்றோம் என்றனர்.. அதன்பின் அவர்களை விசாரித்த கோப்புகள் காணாமல் போனது நாம் அறிந்ததே..

இஸ்ரேலின் மொசாத் அமைப்புடன் தொடர்புடையவர் இந்த சு.சாமி.. மொசாத் அமைப்பின் நடவடிக்கை யாராலும் கண்டறியப்படாது.. ஆனால் பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு மொசாத்தின் சதிகளை கண்டறிந்து அதை முறியடிப்பது கை வந்த கலை.. அந்த அமைப்பின் தலைவர் யாசர் அராபத் 1991ல் ஜனவரி கடைசியில் இந்தியா வந்தார்.. ராஜீவ்காந்தியை சந்தித்தார்.. அவர் நேரடியாகவே எச்சரித்தார்.. மொசாத் அமைப்பால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று..

இப்பொழுது தொடர்புபடுத்துங்கள்.. ஜனவரி ஆரம்பத்தில் பிரசாரம் நடக்கும் இடத்தை வேவு பார்த்த சு.சாமி மற்றும் சந்திராசாமி.. ஜனவரி கடைசியில் உங்கள் உயிருக்கு மொசாத் அமைப்பால் ஆபத்து என்று சொல்லும் அராபத்.. என்ன நடந்திருக்கும் என்று சற்று யூகியுங்கள்..

இன்னும் முடியவில்லை இந்த முடிச்சுகள்.. ராஜீவ்காந்தி இலங்கை சென்றபோது தாக்கப்பட்து.. வி.பி.சிங் நிதி அமைச்சராக இருந்த போது இந்தியாவின் முக்கிய பணக்காரர்கள் அம்பானி குடும்பம் அமிதாப்பச்சன் குடும்பம் போன்றோர் மேல் எடுத்த நடவடிக்கை என்று இன்னும் நீண்டுகொண்டே உள்ளது.. ???
 
Spike

Member
Messages
13
Points
13

Reputation:

நிறைய மர்மங்கள் இருக்குபோல ?
மொசார்ட் அமைப்புடன் தொடர்பிலிருந்த சு.சுவாமி மீது அப்பொழுதிருந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு என்ன காரணம் Op?
ராஜிவ் காந்தி இலங்கை போனப்போ யார் தாக்கினது?
 
  • Like
Reactions: Oxy

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

சு.சாமியை காக்க போராடியது அதிகம் காங்கிரஸ் அரசியல்வாதிகளே.. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், சந்திரசேகர், மரகதம் சந்திரசேகர் என அனைவரும் சு.சாமியை பாதுகாத்தனர்.. இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஓர் ராணுவ வீரன் தாக்கிய காணொளி அன்று பிரபலம் ஆனது.. பின்பு எடுத்த கருத்துகணிப்பில் புலிகள் போலவே இலங்கை ராணுவத்தில் பெரும்பான்மையோருக்கு IPKF யை பிடிக்கவில்லை என்று முடிவு வந்தது..
 
Spike

Member
Messages
13
Points
13

Reputation:

ம்ம் புரியுது. IPKF இலங்கையில பண்ணின அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமில்லை, அது ராஜிவ் பண்ணிய மிக பெரிய தவறு.
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Blue star operation மூலம் ஏற்கனவே இந்திராகாந்தி குடும்பம் சீக்கியர்களின் வெறுப்பை பெற்றிருந்தது.. ஒருவரால் எல்லோரிடமும் நற்பெயர் பெறமுடியாது.. ராஜீவ்காந்தியும் விதிவிலக்கல்ல.. இந்தியா போன்ற அதிகமான மக்கள் கொண்ட மிகப் பெரிய சந்தை மதிப்பை கொண்ட நாட்டில் எந்த ஒரு முடிவும் சில நாடுகளுக்கு சாதகமாகவும் சில நாடுகளுக்கு பாதகமாகவும் அமைவது இயல்பே.. IPKF நடவடிக்கைகள் ஆரம்பத்தில் தமிழரை மகிழ்ச்சி படுத்தியது.. போக போக சிங்களரை மகிழ்ச்சி படுத்தி தமிழர் வெறுப்பை பெற்றது.. எனவே தான் வி.பி.சிங் அந்த படையை திரும்ப பெற்றார்..
 
Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

ராஜீவ் காந்தி மரணத்தின் மூலம் ஆதாயம் அடைந்ததா விடுதலைபுலிகள் அமைப்பு.. பாதகமே அடைந்தது.. அதன் மூலம் தன் அமைப்பு தடை செய்யபடுவது மிகப்பெரிய பாதகமே.. அதை எந்த அமைப்பும் விரும்பாது.. ஆனால் புலிகளையே சொல்கிறோம் இன்னும்.. ஆனால் அதன் மூலம் ஆதாயம் அடைந்த அமைப்புகள், நாடுகள் எவை எவை என்று காண்போம்..

அமெரிக்கா:

இந்தியா 1991 வரை தற்சார்பு பொருளாதார கொள்கையை பின்பற்றியது.. இன்று இருக்கும் சந்தை பொருளாதாரம் 1991 ல் ராஜீவ்காந்தி மரணத்தின் பின் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட கொள்கை..

ஆம்.. ராஜீவ்காந்தி அமெரிக்காவின் பொருளாதார அடிமையாக இருப்பதை விரும்பவில்லை.. அவர் அந்த சந்தை பொருளாதார திட்டத்தை கிடப்பிலேயே போட்டு வைத்திருந்தார்..

1991 ஜனவரியில் வளைகுடாபோர் நடைபெற்ற பொழுது அமெரிக்க போர்விமானங்களுக்கு எரிபொருள் முமம்பையில் நிரப்பபட்டது.. அப்பொழுது பிரதமர் காங்கிரஸ் கூட்டாச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர்.. ராஜீவ்காந்தி நேரடியாகவே சந்திரசேகரை திட்டினார்.. அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய போரையும் விமர்சித்தார்.. இந்தியா உதவாது இனி என்று பகிரங்கமாக அறிவித்தார்.. அதன்பின் எரிபொருள் உதவி அமெரிக்காவிற்கு கிடைக்கவில்லை..

இப்பொழுது சிந்திப்போம்.. தன் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்த அமெரிக்கா என்ன என்ன செய்யும் என்று நாம் அறிவோம்.. கடாபி, சதாம்உசேன் போன்றோர் நம் கண்முன் வரலாம்.. சேகுவேரா, காஸ்ட்ரோ போன்றோரை நினைவுகூறலாம்.. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்( Confession of economic hitman) புத்தகத்தை படித்திருக்கலாம் நாம்.. இப்பொழுது சொல்வோம்.. அமெரிக்க சி.ஐ.ஏ விற்கு இந்த மரணத்தில் தொடர்பு இல்லை என சொல்லமுடியுமா.. ஏன் ராஜீவ் இறந்த அடுத்த மாதமே சந்தை பொருளாதாரம் திணிக்கப்பட்டது இங்கு?

இஸ்ரேலின் மொசாத்:

உலகில் சிலரே அறிந்த ஆனால் மிகவும் ஆபத்தான அமைப்பில் ஒன்று மொசாத் என்னும் அமைப்பு.. பெரும் தலைவர்களின் கொலை, பெரும் அரசியல் குழப்பம் போன்ற வேலைகளை செய்யும் அமைப்பு.. இந்த அமைப்புக்கும் ராஜீவ்காந்திக்கும் என்ன தொடர்பு?

ராஜீவ்காந்திக்கு தொடர்பு இல்லை.. ஆனால் சுப்ரமணியசாமிக்கு தொடர்பு உண்டு.. இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நேரம் கைது செய்யப்பட வேண்டியவர் பட்டியலில் முன்னனியில் இருந்தவர் சுப்ரமணியசாமி.. ஆனால் சினிமா போலவே மாறுவேடமிட்டு இந்தியாவிருந்து தப்பினார்.. தப்பியவர் மொசாத் அமைப்பிடம் சென்று கொஞ்சநாள் இருந்தார்.. இந்த கதையை சுப்ரமணியசாமியே சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.. அன்றே அவருக்கு நேரு குடும்பத்தின் மேலான பகை வளர்ந்திருக்கும்..

1991 ல் ஜனவரி ஆரம்பத்தில் சுப்ரமணியசாமியும் சந்திராசாமியும் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்பதூரில் மேடை அமைக்கும் இடத்திற்கு சென்று வந்துள்ளனர்.. கொலையின் பின்பு அவர்களை கேட்ட பொழுது அந்த வழியாக சென்றோம்.. சிறுநீர் கழிக்க சென்றோம் என்றனர்.. அதன்பின் அவர்களை விசாரித்த கோப்புகள் காணாமல் போனது நாம் அறிந்ததே..

இஸ்ரேலின் மொசாத் அமைப்புடன் தொடர்புடையவர் இந்த சு.சாமி.. மொசாத் அமைப்பின் நடவடிக்கை யாராலும் கண்டறியப்படாது.. ஆனால் பாலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு மொசாத்தின் சதிகளை கண்டறிந்து அதை முறியடிப்பது கை வந்த கலை.. அந்த அமைப்பின் தலைவர் யாசர் அராபத் 1991ல் ஜனவரி கடைசியில் இந்தியா வந்தார்.. ராஜீவ்காந்தியை சந்தித்தார்.. அவர் நேரடியாகவே எச்சரித்தார்.. மொசாத் அமைப்பால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று..

இப்பொழுது தொடர்புபடுத்துங்கள்.. ஜனவரி ஆரம்பத்தில் பிரசாரம் நடக்கும் இடத்தை வேவு பார்த்த சு.சாமி மற்றும் சந்திராசாமி.. ஜனவரி கடைசியில் உங்கள் உயிருக்கு மொசாத் அமைப்பால் ஆபத்து என்று சொல்லும் அராபத்.. என்ன நடந்திருக்கும் என்று சற்று யூகியுங்கள்..

இன்னும் முடியவில்லை இந்த முடிச்சுகள்.. ராஜீவ்காந்தி இலங்கை சென்றபோது தாக்கப்பட்து.. வி.பி.சிங் நிதி அமைச்சராக இருந்த போது இந்தியாவின் முக்கிய பணக்காரர்கள் அம்பானி குடும்பம் அமிதாப்பச்சன் குடும்பம் போன்றோர் மேல் எடுத்த நடவடிக்கை என்று இன்னும் நீண்டுகொண்டே உள்ளது.. ???
அருமை.. அமெரிக்க போர்விமானங்கள் எரிபொருள் மும்பையிலா. மற்றும் சந்தை..... ஆக ராகுல் காந்திக்கு பிறகு இதை கொண்டுவந்த அந்த இருவருக்கும் கூட தொடர்பு இருந்திருக்கலாம்.. சம்பவத்தில்.
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

விடுதலைபுலிகள், சிங்களர்கள், சீக்கியர்கள், இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்கள், காங்கிரஸின் முக்கிய தலைவர்கள், பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் என்று ராஜீவ்காந்தி பகைத்துகொண்ட வட்டாரம் மிக அதிகம்.. அதில் விடுதலைபுலிகளை தவிர மற்றோர் மேல் விசாரணை வளையம் விரியவே இல்லை.. எல்லோருமே சந்தேகத்துக்கு உரியவர்களே.. ஆனால் உண்மை புதைந்தே போனது..
 
Spike

Member
Messages
13
Points
13

Reputation:

உண்மை. விடுதலைப்புலிகள் இதில் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்பது தான் நிதர்சனம். முக்கியமாக இன்னமும் சிறையில் அடைப்பட்டிருக்கும் எழுவர் ?
 
Santhosh

Elite member
Messages
393
Points
123

Top