• Please use an working Email account to verify your memebership in the forum

Yendre Valgiren?

Quinnharls

Member
Messages
48
Points
18

Reputation:

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ❤
 
Top