• Please use an working Email account to verify your memebership in the forum

தமிழின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை


  • Total voters
    6
  • Poll closed .
Messages
245
Points
63

Reputation:

விளையாட்டின் விதிகள்
1.கேள்விகள் மொக்கையாகத்தான் இருக்கும்? யாரும் குத்தம் குறை சொல்லக்கூடாது
2.அரட்டை அடிக்கும் அனைவரும் கண்டிப்பாக பங்கு பெற வேண்டும் மீறுவோர் மீது காரிதுப்பப்படும் ?? ?
3.கேள்விகள் கண்டிப்பாக தமிழில் மட்டுமே கேட்கப்படும் ?
4.கருத்துப் பெட்டியில்( comment box) தேவையற்ற பதிவுகள் கூடவே கூடாது
5.பொழுதுபோக்கு நேரத்தில் அறிவுக்கு தீணி போடும் விளையாட்டு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும் இல்லையென்றால் பிடுங்கப்படும்??
6. நேர்மையாக விளையாட வேண்டும், யாரும் சுந்தர் பிச்சையிடம் பிச்சையெடுக்கக் கூடாது?
 
Last edited:
Messages
245
Points
63

Reputation:

கருத்துப் பெட்டியில்( comment box) தேவையற்ற பதிவுகள் கூடவே கூடாது ( thevai ulla pathivu thevai illatha pathivu nu epdi kandu pidikurathu) ?
நீ போடறது பூராவுமே தேவையில்லாதது தான் போ! ???
 
Top