• Please use an working Email account to verify your memebership in the forum

Penguin Film 2020 - Review

Administrator

Administrator
Staff member
Administrator
Moderator
Messages
202
Points
63

Reputation:

  • Thread starter
  • Admin
  • #1
View attachment

This is my review and people always have different opinion and perspective while watching a film.

இந்த படம் ஒரு அம்மாவின் பாசத்தின் உச்சத்தை உணர்த்தும் படம். அவ்ளோ தான், மத்தப்படி இந்த படத்துல பெருசா சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல ப.

ஒரு வாடி பார்க்கலாம், கதை என்னனு தெரிஞ்சிக்க பார்க்கலாம். படத்துல சில ஆங்கில திரை படத்துடைய சாயல் நிறையவே இருக்கும். சில இடங்கள் விறு விறுப்பா பார்க்கும் படி இருக்குது. படம் பார்க்கும் நம்மளயே ஏக பட்ட கேள்விகளை கேக்க வைக்கும். நடிப்புல கோளாறுகள் நிறையவே இருக்கு. அந்த பையன் எப்படி மறுபடியும் பேசினான்? அவளுடைய தோழி எதற்காக சாகனும்? ஆக மொத்தம் படம் ஒரு சுத்து சுத்தி உங்கள கொண்டு பொய் கிளைமாக்ஸ்-ல விடும்

நான் சொல்லுறத விட இந்த review வீடியோ பாருங்க

 

Mazhai

Well-known member
Messages
323
Points
93

Reputation:

intha movie screenplay rombo artificial ah irunthuchu, like the scene where Ragu meets Gowtham, it was a poor desperate attempt to raise doubts on these characters.

And some scenes it looks like she deliberately tries to loose the boy, like when she escapes from the Doctors kill lab, she remembers to save the little girl, and even calls out for the dog, but forgets her son o_O :p

And the punch at the end :p Mother is not a relation, its an attitude, tats hilarious. :LOL:
 
  • Like
Reactions: Oxy
Top