• Please use an working Email account to verify your memebership in the forum

ondraga eru !!!

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

Gents have to answer for this??

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆண் சில இடங்களில் தோற்க வேண்டும், பெண் சில இடங்களில் தோற்க வேண்டும். எந்த இடம் என்பது சூழ்நிலை பொருத்தது. அதுவே உண்மையான காதல்! ஆண் தோற்க வேண்டும் என்று நினைக்கும் இடமும் உண்டு! பெண் தோற்க வேண்டும் என்று நினைக்கும் இடமும் உண்டு!

சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...
 
Minnale

Well-known member
Messages
778
Points
93

Pinnringa bird so gud
 
Nathira

Elite member
Messages
2,960
Points
113

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆண் சில இடங்களில் தோற்க வேண்டும், பெண் சில இடங்களில் தோற்க வேண்டும். எந்த இடம் என்பது சூழ்நிலை பொருத்தது. Good one ????????????
 
Arun123

Active member
Messages
96
Points
33

Reputation:

Gents have to answer for this??

வெற்றியோ தோல்வியோ என்று பேச நாம் என்ன எதிர் எதிர் அணிகளாக விளையாடுகின்றோமா என்ன? இருவரும் ஒரு அணியாக இருந்து தான் வாழ்க்கை என்ற போட்டியை வெற்றி கொள்ள வேண்டும்.
ஆனால் அதில் யார் எந்த இடத்தில செயல்பட வேண்டும் என்பது தான் நாம் எண்ண வேண்டியது, ஒரு டென்னிஸ் போட்டியில் இருவர் ஒரு அணியாக ஆடும்போது தனி ஒரு நபரால் எல்லா பந்துகளையும் எதிர்கொள்ள இயலாது. சிலதை நாம் ஆட வேண்டும் சிலவற்றை நம் உடன் ஆடுபவருக்கு விட்டு கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்த அணி வெற்றி பெற முடியும்.
இது இந்த விளையாட்டில் மட்டும் அல்ல, பார்ட்னெர்ஷிப் உடன் விளையாடும் அணைத்து விளையாட்டுகளிலும் இதான் நியதி. அதுபோல தான் வாழ்க்கையும், பார்ட்னெர்ஷிப் போடு வாழ வேண்டியது. ஒரு தனி நபர் விளையாடவும் இன்னொருவர் வேடிக்கை பார்க்கும் இடமும் அல்ல.

In this pic, Athana Items ah vidavum andha Baby important, adhan with atmost safety Anushka thookitu poranga, even if kohli drops the objects its not going to hurt them. also the baby needs her mom at this time of her life the most. And Kohli is giving her partnership and mutual Respect.

(Vimarsanangal varaverkapadugirathu especially @Nesipaya @Semmozhi @Nathira @Chittukuruvi @minnalaee @Vaishaaali mothathula orange ? army ?)
 
Last edited:

nalla vilayatu katringa lolz
 
Ennada edhu ? story teller ah bar marita? anyhow Tamil mistake illma eruku?
 
Top