• Please use an working Email account to verify your memebership in the forum

Number puzzles

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

The sum of two numbers is equal to 25 and their difference is 20. The ratio of the two numbers is ?
 

Allzwell

Member
Messages
21
Points
13

Reputation:

45 என்ற எண்ணை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்க. முதற் பகுதியில் 2ஐக் கூட்டுக. இரண்டாவது பகுதியில் 2ஐக் கழிக்குக. மூன்றாவது பகுதியில் 2ஆல் பெருக்குக. நான்காவது பகுதியில் 2ஆல் வகுக்குக. இவ்வாறு செய்தால் நான்கு பகுதிகளிலும் கிடைக்கும் விடை ஒரே எண்ணாக இருக்க வேண்டும். விடை என்ன?
11.25
 
Top