• Please use an working Email account to verify your memebership in the forum

Love and Love Only

Randy

Well-known member
Messages
419
Points
93

Reputation:

கவிதை
இரவு மை
கொண்டு,
நிலவு கை
கொண்டு,
வடித்த கவிதை
அவள் விழிகள்!
 

Nathira

Elite member
Messages
2,958
Points
113

Reputation:

கவிதை
இரவு மை
கொண்டு,
நிலவு கை
கொண்டு,
வடித்த கவிதை
அவள் விழிகள்!
Super super kavithai kavithai ??
 

Randy

Well-known member
Messages
419
Points
93

Reputation:

உடைந்து போயிருக்கும் ஒரு ஆணை காதலியுங்கள்.
உலகத்தால் நீங்கள் பட்ட காயங்களுக்கு மருந்தாக இருப்பான்.
உங்களது உடைந்த இதயத்தை அவன் ஒட்ட வைப்பான்.
உங்களுக்கும் சேர்த்து அவன் காதலிப்பான்!
 

Randy

Well-known member
Messages
419
Points
93

Reputation:

உனக்காக
உன்னோடு
தொடங்கிய என்
வாழ்க்கையில் உன்
கைகோர்த்து
உன்னோடே முடிய

விரும்புகின்றனர்!
 
Top