• Please use an working Email account to verify your memebership in the forum

KERALA SONG !! ? ft. Gowry Lekshmi

Krishnaa

Member
Messages
28
Points
13

Reputation:

எனக்கே மலையாளம் கொஞ்சம் அறியும் ?
உனக்கு என்ன வேணும் பரையும் ?
லால் எட்டன் மம்முட்டி சேட்டன் ??‍♂️
எல்லாரையும் நல்ல தெரியும் ?

அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு ??
அளவலாவுது மனசு மனசு ??
எனக்கும் உனக்கும் ??
இருக்கும் பொருத்தம் ??

தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட



 
Top