Nathira
Elite member
- Messages
- 2,956
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
இந்த உலகம் என்னை உதறிய போதுஎல்லாம்
புன்னகைத்து நின்றேன்
பற்றி கொள்ள உன் கரம் இருக்கிற
தைரியம் எனக்கு ....?
வலிகள் கூட சுகம் ஆனது தான்
நீ தருகிறபொழுது ....?
பிரிவுகள் கூட சுகம் ஆனது தான்
உன் நினைவுகள் உடன் இருக்கும்பொழுது ....?
அழுகை கூட சுகம் ஆனது தான்
உனக்காக அழும் பொழுது ......?
வார்த்தையாய் காதலை சொல்ல
உடன்பாடு இல்லை எனக்கு ...
வாழ்க்கையாய் அதை வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன் !!!!! ?
புன்னகைத்து நின்றேன்
பற்றி கொள்ள உன் கரம் இருக்கிற
தைரியம் எனக்கு ....?
வலிகள் கூட சுகம் ஆனது தான்
நீ தருகிறபொழுது ....?
பிரிவுகள் கூட சுகம் ஆனது தான்
உன் நினைவுகள் உடன் இருக்கும்பொழுது ....?
அழுகை கூட சுகம் ஆனது தான்
உனக்காக அழும் பொழுது ......?
வார்த்தையாய் காதலை சொல்ல
உடன்பாடு இல்லை எனக்கு ...
வாழ்க்கையாய் அதை வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன் !!!!! ?