RoWdy7
Elite member
- Messages
- 649
- Points
- 123
Reputation:
- Thread starter
- #1
நீண்ட நாட்கள் கழித்து என் forum பதிவு..
கண்டிப்பாக முழுவதுமாக படிக்கவும்...
நானும் அரசியல் பிடிக்காதவன் தான்.. ADMK மற்றும் DMK பிடிக்காதவன் தான்.. but எனக்கு தெரிந்த விளக்கம்.. இதோ..
point no 1:
நீட் தேர்வு:
வந்தவுடன் நீட் ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று.. நீட் தேர்வை ரத்து செய்வது பொருட்டு சட்ட ரீதியான வழியில் அணுக அதற்கென தனி குழு அமைகப்பெற்று நீட் தேர்வு மறறும் நம் மாணவர்களின் நிலை குறித்த ஆய்வு நடைபெறுகிறது.. விரைவில் சட்ட ரீதியான வழியில் எதிர்ப்பை சொல்லி நீட் தேர்வுக்கு நீக்கம்படும்..
ponit no 2:
மின்வெட்டு:
மின்வெட்டுக்கு அணில்கள் மட்டுமே காரணம் என்று மின்துறை அமைச்சர் விளக்கம் தரவில்லை.. அணில்களும் காரணம் என்றே கூறினார்.. மேலும் தற்பொழது மின்துறை எந்திரங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாகவே மின்வெட்டு ஏற்படுகிறது.. விரைவில் பராமரிப்பு பணிகள் முடிந்து மின்வெட்டு நீக்கப்படும்.. மின்வெட்டால் திமுக ஆட்சியாளர்கக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும் ??..
point no 3:
நகை கடன் கல்வி கடன் ரத்து:
தற்போதைய நிதி நிலைமையில் கொரோனா போராட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. வரும் காலங்களில் இவை ரத்து செய்யப்படலாம்.. பிறந்தவுடன் குழந்தை நடபதும் இல்லை.. வாய் பேசுவதும் இல்லை.. அவர்களுக்கான நேரம் சூழ்நிலை அமைய நேரம் அவசியம்..
point no 4:
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு: தமிழ்நாடு நிதி அமைச்சர் P T தியாகராஜன் விளக்கத்தின் படி தபோதைய நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் வரி வசூல் கொள்கை காரணமாக பெட்ரோல் விலையில் குறைக்க இயலாது.. காரணம் அரசின் செயல்பாடு மற்றும் திட்டங்களுக்கான நிதி பெட்ரோல் டீசல் மூலமே அதிகம்.. இப்பணம் இன்றி அரசு தற்போது இயங்க இயலாது, அதிலும் நாம் செலுத்தும் வரி 100 rs எனில் அதில் 68 to 70 rs ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மீதம் 30 rs ஐ மாநில அரசின் நிதிக்கு அளிக்கிறது.. அதுவும் நம் தமிழ் நாட்டிற்கு முழுவதும் வருவதில்லை.. வளர்ந்த மாநிலம் என கூறி நமக்கு 4% பணமே அளிக்கப்படுகிறது.. ஆகவே நாம் செலுத்தும் 100 rs வரி பணத்தில் CGST அனைத்தும் ஒன்றிய அரசே எடுத்து கொண்டு SGST எனும் மாநில அரசின் வரியை மட்டுமே நம் அரசின் வருமானம்.. இதயும் குறைத்தால் நம் மாநில அரசிற்கு நஸ்டம் ஏற்படுவதோடு அனைத்து வரியும் CGST எனப்படும் ஒன்றிய அரசே பெற்றுவிடும்.. இதையே PTR andru விலக்கி இருந்தார்.. வரும் காலங்களில் ஒன்றிய அரசுடன் பேசி விலை குறைக்கப்படும், எனவே தேதி வரும்.. அறிவிப்பும் வரும்..
நம் நாட்டின் நிலை தெரிந்து இவை அனைத்தும் விவாதம் செய்யப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்..