• Please use an working Email account to verify your memebership in the forum

❤️Kaadhal ❤️

Nakshathra

Member
Messages
32
Points
18

Reputation:

மரக்கிளையில் சாய்ந்தேன் உன் நினைவுகள் துளிர்விட்டது.
வீசும் காற்றும் வெட்கம் கொண்டு தலைசாய்ந்தது நீ பேசும் அழகில்..
உன் கரம் கோர்த்து முடியாத நெடுந்தூர பயணம் நான் தொடர வேண்டும்.
மொத்தமாய் உன் அன்பு என்னை ஆதிக்கம் செய்ய..
மொத்தமாய் மாறிப்போனேன் நானும்.
என் ஆயுளின் காலம் எதுவரை என்று தெரியாது..
ஆனால் உன் காதல் இருக்கும்வரை என் ஆயுள் இருக்கும்...
 

Minnale

Well-known member
Messages
410
Points
93

Reputation:

மரக்கிளையில் சாய்ந்தேன் உன் நினைவுகள் துளிர்விட்டது.
வீசும் காற்றும் வெட்கம் கொண்டு தலைசாய்ந்தது நீ பேசும் அழகில்..
உன் கரம் கோர்த்து முடியாத நெடுந்தூர பயணம் நான் தொடர வேண்டும்.
மொத்தமாய் உன் அன்பு என்னை ஆதிக்கம் செய்ய..
மொத்தமாய் மாறிப்போனேன் நானும்.
என் ஆயுளின் காலம் எதுவரை என்று தெரியாது..
ஆனால் உன் காதல் இருக்கும்வரை என் ஆயுள் இருக்கும்...
ஓ!!! அப்போ இருக்கும் சொல்லற😛🤭
 
Top