CarnivaL
Well-known member
- Messages
- 275
- Points
- 93
Reputation:
1. Carnivalகுழந்தைகளுக்கு பொங்கல் விடுகதைகள் ஒரு 10 எடுத்தேன். நீங்களும் பதில் சொல்ல முயற்சி செய்யுங்க.
விடுகதைகள்;
1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
2. யாரும் எறமுடியாத மரம், கிளைகள் இல்லாத மரம். அது என்ன?
3. பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன?
4. உணவு கொடுத்தால் வளரும். நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?
5. ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல; சூடு கொடுக்கும் தீ அல்ல; பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன?
6. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ?
7. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?
8. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
9. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
10. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
11. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
2. Poetry or entree
3.kushpoo, becuz avangluku dhan kondaiyil thaazham poo nenjilae vazha poo ?
4. Fire ?
5. Sun ?
6. Coconut ?
7. Gold
8. Nel
9.banana
10. Can't guess ?
11. Idhuvum therla, what's square and deep ?? without water ! A swimming pool without water ?