• Please use an working Email account to verify your memebership in the forum

வாழை இலை

Status
Not open for further replies.

Rahul1

Well-known member
Messages
163
Points
73

Reputation:

அவள் வாழை இலை மேனி

அர்த்தம் புரிந்தால் சொல்லலாம் ???
 
Rahul1

Well-known member
Messages
163
Points
73

Reputation:

அவள் வாழை இலை மேனி

அர்த்தம் புரிந்தால் சொல்லலாம் ???
பதில் ஒரு வரியில் இல்லை
 
Rahul1

Well-known member
Messages
163
Points
73

Reputation:

Clue kudunga
வாழ இலையில் உணவுப் பரிமாற ஒரு முறை இருக்கின்றது அது புரிந்தால் இது புரியும்?
 
Rahul1

Well-known member
Messages
163
Points
73

Reputation:

Clue kudunga
சரி வலது இலையின் ஓரத்தில் அப்பளம் வைப்பார்கள் அதோடு பெண்ணை ஒப்பிடும்போது அப்பளம் போல அவளின் பொட்டு
அப்பறம் அப்பளம் பக்கத்தில் ஒரு பொரியல் வைப்பார்கள் அது உருளை கிழங்கு என்று வைத்து கொள்வோம் அதோடு பெண்ணை ஒப்பிடும்போது கிழங்கு போல் அவள் கண்கள் இந்த மாதிரி ஒவ்வொன்றாக சொல்லி கொண்டு போலாம் அது தான் என்ன என்ன என்று கேட்கின்றேன்??
 
Semmozhi

Well-known member
Messages
331
Points
93

Ada ada
 
Status
Not open for further replies.
Top