• Please use an working Email account to verify your memebership in the forum

போலிஸ் இல்ல, பொறுக்கி.

R

Ravanan

Guest
சொந்த சமுதாயம் பாதிக்கப்பட்டாதான் புத்திவரும் போல.
காவல்துறையின் அராஜகங்களை பில்டப் கொடுத்து படம் எடுத்த சினிமா இயக்குநர் அரி. இப்ப ரொம்ப வருதப்படுகிறாராம்.
இனியாவது திருந்தினால் சரி..

ஆனா இவர் வச்ச வசனம் ரொம்ப சரி.
”நான் போலிஸ் யில்ல.. பொறுக்கி”
 

Attachments

  • 0 bytes · Views: 0
Top