• Please use an working Email account to verify your memebership in the forum

புளோரன்ஸ் நைட்டிங்கேல்

onnum puriyala

Active member
Messages
95
Points
33

Reputation:

index.jpg

இவர் 1820 ல் மே மாதம் 12 தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.. இவரே முதன் முதலில் செவிலியர் முறையை உருவாக்கியவர்.. அதுமட்டுமின்றி செவிலியர் பயிற்சி முறையையும் தோற்றுவித்தவர்.. போரில் காயமுற்றவருக்கு ஓய்வின்றி மருந்திட்டவர்.. கை விளக்கேந்திய காரிகை ( the lady with the lamb)என்றும் அழைக்கப்பட்டவர்.. இவரின் பிறந்தநாளான இன்றே உலக செவிலியர் தினமாக (World nursing day) கொண்டாடபடுகிறது...
 
Top