Risan Risan
Member
- Messages
- 19
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
அன்பின் மிகுதியால் அடிமையாகினேன்
உன்னிடம்???
அழகின் ஸ்பரிசத்தால் நெருக்கமானேன் உன்னிடம்???
உறவின் உன்னதத்தால் உயிராகினேன் உன்னிடம் ???
உண்மையின் உருவமாகினாய்
காதலானேன் உன்னிடம்❤❤❤
இன்றுனக்கு பிறந்தநாள் என்பதால்
கவியானேன் உன்னிடம்???
By ?RISAN