• Please use an working Email account to verify your memebership in the forum

நன்னாரியின் நன்மைகளில் சில ?

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,624
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #1
?உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன் மட்டும் இல்லாமல், உடல் வலி நிவாரணமாகவும் இது செயல்படுகிறது

?மலச்சிக்கல் போக்க உதவுகிறது.

?அமிலத்தன்மையிலிருந்து நிவாரணமளிக்கும்.

?இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

?கல்லீரல் மற்றும் மண்ணீரல், சிறுநீரக கோளாறுகள், மூச்சுத் திணறல், இரத்த சோகை மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றின் வீக்கத்திற்கு இது சிறந்தது.

?தோல் நோய்கள் அண்டாமல் தடுக்கும்.

?செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது
 
Top