Phoenix
Elite member
- Messages
- 793
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
கவியொன்று எழுதிட வேண்டும் - ஆனால் சந்தங்கள் என்னை ஏய்க்கின்றன!
பாடலொன்று பாட வேண்டும் - ஆனால் சப்தங்கள் வெளிவர மறுக்கின்றன!
உலகின் ஆகச் சிறந்த கவிதைக்கு அணியென மேலும் எதை சேர்ப்பது?
குயிலிசை குரலின் சொந்தக்காரிக்கு
புதிதாக என்ன பாட்டு பாடுவது?
உனக்கென பிரத்யேகமாக பூங்கொத்து அனுப்பலாமென மூளை உந்த, உன் புன்னகையி்ன் முன் மலர்ந்த பூக்கள் அனைத்தும் செல்லக்காசாகி விடுமே என மனம் வாடுகிறது!
உன் பிறந்தநாள் நெருங்க நெருங்க உனக்கு என்ன பரிசு தருவது என்று யோசித்து மதியும் பேனா மையும் தீர்ந்தது தான் மிச்சம்!
கடைசியில் உன்னை எண்ணி வானம் பார்த்து அமர்ந்திருக்கும் தருணத்தில் தான் தோன்றியது...
எல்லோர் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் நீ,
அள்ள அள்ள குறையாத அன்பை தவிர வேறதையும் வேண்டியது அல்லவே!
உனக்கான தனியிடம் என்றென்றும் எங்கள் மனங்களில் நீடித்து நிலைத்திருக்கும்!
இப்போதும் எப்போதும் தேன் மதுர தமிழோசை போல திக்கெட்டும் உன் புகழ் பரவி என்றும் உன் மகிழ்ச்சி நிலைக்கட்டும்!
இனிய அகவைதின நல்வாழ்த்துக்கள்!

@Vaishaaali இதை நீ படிப்பியான்னு கூட தெரில babyma... But know that our prayers and wishes will always be with you..

Love you always...