• Please use an working Email account to verify your memebership in the forum

தீட்டல்

Rahul1

Well-known member
Messages
133
Points
73

Reputation:

இழைத்து குழைத்த சந்தன நெற்றியில் குங்குமம்.

பட்டாம்பூச்சி சிறகோ படபடக்கும் புருவம்.

முந்திரியில் நட்ட மூக்கோ முன் நுனியில் சேரும்அழகு.

கெண்டை மீன் கண் கொத்த கிடந்திடும் மீன் கொத்தி.images (16).jpeg
 

Kattrin Nizhal

Well-known member
Messages
973
Points
93

Reputation:

இழைத்து குழைத்த சந்தன நெற்றியில் குங்குமம்.

பட்டாம்பூச்சி சிறகோ படபடக்கும் புருவம்.

முந்திரியில் நட்ட மூக்கோ முன் நுனியில் சேரும்அழகு.

கெண்டை மீன் கண் கொத்த கிடந்திடும் மீன் கொத்தி.View attachment 3123
Nice
 
Messages
28
Points
3

Reputation:

இழைத்து குழைத்த சந்தன நெற்றியில் குங்குமம்.

பட்டாம்பூச்சி சிறகோ படபடக்கும் புருவம்.

முந்திரியில் நட்ட மூக்கோ முன் நுனியில் சேரும்அழகு.

கெண்டை மீன் கண் கொத்த கிடந்திடும் மீன் கொத்தி.View attachment 3123

4 naalaiku munala dhaan.. indha kavithai eluthi nalla ilainu Thooki keezha poten.. atha eduthu vandhu inga potiya nanba... 😲
 
Top