• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 8(தேமாம்பூ)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

தேமாம்பூ

முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுவது மாம்பழம்.

மாவின் பூவே தேமாம்பூ.

கனிந்த பின் தேன்போல் இனித்து சுவை தரும் மாம்பழத்தை விரும்பாதவர் எவரும் உளரோ!!!

தேமா, ஆம்பிரம், மாம்பூ என்பன தேமாம்பூவின் வேறு பெயர்கள்.

images (22).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

தேமாம்பூ

முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுவது மாம்பழம்.

மாவின் பூவே தேமாம்பூ.

கனிந்த பின் தேன்போல் இனித்து சுவை தரும் மாம்பழத்தை விரும்பாதவர் எவரும் உளரோ!!!

தேமா, ஆம்பிரம், மாம்பூ என்பன தேமாம்பூவின் வேறு பெயர்கள்.

View attachment 4024
காயாகி கனிந்த பின் அலாதி சுவை தரும் இந்த மாம்பூக்களுக்கு மிகுந்த மருத்துவ குணங்களும் உண்டு!
வழக்கம் போல செம சகி ??
 
Top