• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 31 (குறுநறுங்கண்ணி)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

குறுநறுங்கண்ணி (குன்றுமணி)

- இதன் விதை பொதுவாகக் குண்டு மணி என அறியப்படுகிறது.

- கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.

- சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.

- இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மரபுவழி நகைத்தொழில்செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணியைப் பயன்படுத்துவதுண்டு.

- இதன் இலை மற்றும் வேர் மருத்துவ குணங்கள் கொண்டது.

- சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

images (57).jpeg

குறுநறுங்கண்ணி.jpeg

kuRunaRungkaNNi.jpg

பூவை விட விதைகள் பற்றிய தகவல்களே அதிகம் காணப்படுகிறது.
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

குறுநறுங்கண்ணி (குன்றுமணி)

- இதன் விதை பொதுவாகக் குண்டு மணி என அறியப்படுகிறது.

- கவர்ச்சியான இந்த விதை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.

- சில பகுதிகளில் இம் மணிகளை அணிவகைகள் செய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.

- இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மரபுவழி நகைத்தொழில்செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குக் குன்றிமணியைப் பயன்படுத்துவதுண்டு.

- இதன் இலை மற்றும் வேர் மருத்துவ குணங்கள் கொண்டது.

- சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது.

View attachment 4201

View attachment 4202

View attachment 4203

பூவை விட விதைகள் பற்றிய தகவல்களே அதிகம் காணப்படுகிறது.
நச்சுத்தன்மை வாய்ந்தது அப்டின்னு சொல்லிட்டு காதலின் சின்னம்னு வேற சொல்றீங்களே ???
That அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல் moment!!! ???
But jokes apart, குன்றிமணி கணித அளவாகவும் பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. குன்றிமணி விஷத்தை வைத்து கொலைகளும் கூட நடந்திருக்கின்றன. ஒரு வளர்ந்த பசுவை கொல்லவே 600mg விஷம் போதுமாம்!! இதில் ஆச்சரியமான விஷயம் என்னன்னா... இப்படி கொல்லப்பட்ட பசு மாமிசத்தை உண்பவர்களுக்கு பெரிதாக எதுவும் ஆனது இல்லையாம்.
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Hey, those seeds are just like the YinYanG symbol!! And the way u explained suits too!

Because idhu paakuravangla attract panra madri tempting ah iruku but poison!
Azhagu aabathanadhu nu solra madri. And love pana prachana aagalam, hurt agalam,,, still love never leaves anyone alone. And it's the symbol of love nu solringa

YinYanG concept states the same, two contrary things complement each other Nd make everything..
Now after learning about the seeds, flowers are also lukin Chinese to my eyes ?
 
Top