• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 28 (வேரல்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

வேரல் மலர் (சிறுமூங்கில்)

-
10வது மலராக உந்தூழ் என்பது பெருமூங்கில் என்று பார்த்தோம். வேரல் என்பது சிறுமூங்கில்.

- வேரல் பசியவெண்மை நிறத்தில் கொத்தாகப் பூக்கும். இப்பூ காயாகிக் கனியாகி உள்ளே அமைந்த விதை அரிசியாகின்றது. இவ்வகையில் இதனை 'அரிசி தரும் மலர்' எனலாம்.

- பெருமூங்கில் பந்தகால்களுக்கு பயன்படுத்துவார்கள். சிருமூங்கில் கூடை பின்ன மற்றும் ஊன்றுகோலாய் பயன்படுத்துவார்கள்.

- இம்மலரின் படம் கிடைக்கவில்லை. எவருக்கேனும் கிடைத்தால் இங்கு பதிவிடவும்.

Dendrocalamus_strictus_Bra70.png

images (50).jpeg
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

மூங்கில் அரிசி இப்போது உணவாக கிடைக்கிறது சகி.
வேரல் வெளி என்னும் நூலை கபிலர் எழுதியதாக ஒரு குறிப்பு பார்த்தேன். அது சிறுமூங்கில் பற்றியதாக இருக்குமோ?
புல்லாங்குழல் கூட சிறுமூங்கிலை வைத்துத்தான் தயாரிப்பார்களோ?
அப்படின்னா, தமிழ் திரைப்பாடல்கள் இந்த வேரலின் பங்கு தான் எத்தகையது? ???
கண்ணனே இசைத்த வேய்ங்குழல் அல்லவா? ???
"காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் மனமே!" என்று மீராவை பாடச் செய்ததும் இதே குழல் அல்லவா?!
இத்தனை சிறப்பு மிக்க வேரல் பூவை தேடுவோம்... கண்டுபிடிப்போம்!!! ????
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

தினம் ஒரு தேடல் உங்களாலே எங்களுக்கு வாய்க்கிறது!!! நன்றி சகி... Love u loads... ???
 

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

images - 2022-02-14T063426.002.jpegimages - 2022-02-14T063433.605.jpegimages - 2022-02-14T063538.766.jpegimages - 2022-02-14T063608.776.jpeg
Photos partha aprm dhan theriyudhu, neraya parks and restaurants la kuda azhagu kaaga valarkraanga la, kutty bamboo, it's d same one dhanae, like neraya campus la elam irukae
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Properties vachu paatha it suits the description... Amazing amazing work Carnie ?????
@Padhumai Though not typically aesthetic... Ithuvum rustic beauty than sagi...!
Amazing work carnie nu solrapo enaku edho 7 malai 7 kadal ellam thaandi indha flower eduthutu vandhu kodutha madri, apdi oru peelingz?? aana ena onu, flower konjo flower madri irundruklam lol
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Top