Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வேரல் மலர் (சிறுமூங்கில்)
- 10வது மலராக உந்தூழ் என்பது பெருமூங்கில் என்று பார்த்தோம். வேரல் என்பது சிறுமூங்கில்.
- வேரல் பசியவெண்மை நிறத்தில் கொத்தாகப் பூக்கும். இப்பூ காயாகிக் கனியாகி உள்ளே அமைந்த விதை அரிசியாகின்றது. இவ்வகையில் இதனை 'அரிசி தரும் மலர்' எனலாம்.
- பெருமூங்கில் பந்தகால்களுக்கு பயன்படுத்துவார்கள். சிருமூங்கில் கூடை பின்ன மற்றும் ஊன்றுகோலாய் பயன்படுத்துவார்கள்.
- இம்மலரின் படம் கிடைக்கவில்லை. எவருக்கேனும் கிடைத்தால் இங்கு பதிவிடவும்.

Last edited: