Reputation:
Nerya medicines ku edhu use pannuvanga da .. cosmetic alsoவகுளம் பூ(மகிழம் பூ)
- மிக சிறிய பூ ஆனால் அதிக மணமுடைய பூ.
- இலஞ்சி பூ என்றும் பெயருண்டு.
- மலரில் அதிகத் தேன் காணப்படும்
- மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார் திருத்தக்க தேவர்.
- சங்கைலகியங்கள் பலவற்றில் இப்பூ இடம்பெற்றுள்ளது.
View attachment 4110
View attachment 4111
View attachment 4112