• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 24 (பசும்பிடி)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

பசும்பிடி மலர்

- இம்மலரின் இளமுகிழ் சுவைக்காகவும், நறுமணத்துக்காகவும் வாயில் போட்டு மெல்லப்படும் என்பதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

- பரிபாடல், பதிற்றுப்பத்து, சூடாமணி நிகண்டு, இப்படி பல்வேறு இடங்களில் இப்பெயர் காணப்படுகிறது.


images (40).jpeg
 
Last edited:
Top