• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 19 & 20 (செருவிளை & கருவிளம்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

19. செருவிளை மலர் (வெண் சங்கு பூ)

images (30).jpeg

20. கருவிளம் (சங்கு பூ)

images (29).jpeg

- சங்கு பூ - இது அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ.

- மருத்துவ குணங்கள் மிக்கது.

- தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூ பயன்படுத்தப்படுகிறது.

- பர்மாவில் இப்பூவை தோசை மாவில் கலந்து தோசை செய்யப்படுகிறது.

images (31).jpeg
 
Last edited:

Minnale

Well-known member
Messages
778
Points
93

Reputation:

19. செருவிளை மலர் (வெண் சங்கு பூ)

View attachment 4079

20. கருவிளம் (சங்கு பூ)

View attachment 4080

- சங்கு பூ - இது அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ.

- மருத்துவ குணங்கள் மிக்கது.

- தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூ பயன்படுத்தப்படுகிறது.

- பர்மாவில் இப்பூவை தோசை மாவில் கலந்து தோசை செய்யப்படுகிறது.

View attachment 4081
Heard good for cancer disease
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Ithu veetlaye valarum... Blue flowers vachu pulao recipe kooda irukku.. ?? daily Gayathri manthram soldra maathiri me, super sagi super sagi nu sollite irukken ???? but still, amazing effort sagi ?????
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Ithu veetlaye valarum... Blue flowers vachu pulao recipe kooda irukku.. ?? daily Gayathri manthram soldra maathiri me, super sagi super sagi nu sollite irukken ???? but still, amazing effort sagi ?????
So u knw that intha poo use panni cook panuvaanga nu ?. But that is a new info.. color kaaga intha poo use panrathu.. pulao panrathu nu.. ? very new to me.

Super ungalukum sethu sollunga ? and @CarnivaL @Minnale too... neenga illana itha naan continue panni iruka maaten.. ?
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

கருவிளம் nu unga post paarthadhula irundhu, engayo adikadi padicha oru per madri thonitae iruku! Google panen kandupidika mudila ? but indha azhagana lines kedachudhu! ?

பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?

Idhu ena paatu, yaar ezhudhunanga laam therla! Therinja solunga. But romba azhaga ezhudhirukanga!
aimperum baadhakargal la nama karuvilam poo vum onnu!
Andha anju perum cholai la thirumal oda color irundhu, avara gnabagapaduthi enna ipdi paada paduthringlae nu ezhudhi irunkanga? nice la.. ?
 
Yes sis.. intha flowers a nalla boil panni strain panni.. antha water la rice boil pannuvnaga.. so that u'll get aromatic coloured rice before u make the dum for pulao. Konjam different taste la irukum and neraiya kutty kutty flowers a dessert la kooda poduvanga.. for tht colour pop...
Me basically foodie sagi.. enga ponalum soru soru soru than ??? and I love to recreate what I have tasted... ☺️☺️☺️
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கருவிளம் nu unga post paarthadhula irundhu, engayo adikadi padicha oru per madri thonitae iruku! Google panen kandupidika mudila ? but indha azhagana lines kedachudhu! ?

பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?

Idhu ena paatu, yaar ezhudhunanga laam therla! Therinja solunga. But romba azhaga ezhudhirukanga!
aimperum baadhakargal la nama karuvilam poo vum onnu!
Andha anju perum cholai la thirumal oda color irundhu, avara gnabagapaduthi enna ipdi paada paduthringlae nu ezhudhi irunkanga? nice la.. ?
ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை - இது மோசமில்லை ஒரு முக்தி நிலை! அப்டினு வைரமுத்து எழுதியது இத தானோ ??
இந்த பாட்டு நாச்சியார் திருமொழில வரும். ஆண்டாள் தாயார் உருகி உருகி அந்த அரங்கனை நேசிச்சத அப்படியே பாட்டா பாடியிருப்பாங்க.
As u rightly said, என்னோட பெருமாளின் மேனி நிறத்தில் நீ ஏன் இருந்து தொலைக்கிறாய்? பொழுது முழுதும் அவனை நினைவு படுத்தவா? அப்படின்னு பூ, காய்ன்னு கண்ணுல பட்ட எல்லா நீல நிற விஷயங்கள் கூடவும் சண்டை போடுறாங்க ஆண்டாள்! அந்த காரணத்துக்காக தான் ஐம்பெரும் பாதகர்காள்ன்னும் திட்டுற மாதிரி கொஞ்சி இருப்பாங்க! என்னமோ இந்த பூக்களையும் காய்களையும் பாக்கவே இல்லன்னா அரங்கனோட நெனப்பே வராத மாதிரி ???
P.S: இது ஊடலை குறிக்கும் பாட்டு! ☺️☺️
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Yes sis.. intha flowers a nalla boil panni strain panni.. antha water la rice boil pannuvnaga.. so that u'll get aromatic coloured rice before u make the dum for pulao. Konjam different taste la irukum and neraiya kutty kutty flowers a dessert la kooda poduvanga.. for tht colour pop...
Me basically foodie sagi.. enga ponalum soru soru soru than ??? and I love to recreate what I have tasted... ☺☺☺
Next pulao seirapo try panni paakaporen ? with the help of youtube ?.
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

கருவிளம் nu unga post paarthadhula irundhu, engayo adikadi padicha oru per madri thonitae iruku! Google panen kandupidika mudila ? but indha azhagana lines kedachudhu! ?

பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ?

Idhu ena paatu, yaar ezhudhunanga laam therla! Therinja solunga. But romba azhaga ezhudhirukanga!
aimperum baadhakargal la nama karuvilam poo vum onnu!
Andha anju perum cholai la thirumal oda color irundhu, avara gnabagapaduthi enna ipdi paada paduthringlae nu ezhudhi irunkanga? nice la.. ?
Wow carni... ?? ellam aacharyapada vaikureenga ?

Enaku konjam perumaiya thaan iruku.. namma podura post oda effect ah paakurapo ?
 
Minnale

Well-known member
Messages
778
Points
93

Reputation:

So u knw that intha poo use panni cook panuvaanga nu ?. But that is a new info.. color kaaga intha poo use panrathu.. pulao panrathu nu.. ? very new to me.

Super ungalukum sethu sollunga ? and @CarnivaL @Minnale too... neenga illana itha naan continue panni iruka maaten.. ?
Yeah da me too watches t video used for pulav .. blue colour ah erukum?
 
Minnale

Well-known member
Messages
778
Points
93

Reputation:

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை - இது மோசமில்லை ஒரு முக்தி நிலை! அப்டினு வைரமுத்து எழுதியது இத தானோ ??
இந்த பாட்டு நாச்சியார் திருமொழில வரும். ஆண்டாள் தாயார் உருகி உருகி அந்த அரங்கனை நேசிச்சத அப்படியே பாட்டா பாடியிருப்பாங்க.
As u rightly said, என்னோட பெருமாளின் மேனி நிறத்தில் நீ ஏன் இருந்து தொலைக்கிறாய்? பொழுது முழுதும் அவனை நினைவு படுத்தவா? அப்படின்னு பூ, காய்ன்னு கண்ணுல பட்ட எல்லா நீல நிற விஷயங்கள் கூடவும் சண்டை போடுறாங்க ஆண்டாள்! அந்த காரணத்துக்காக தான் ஐம்பெரும் பாதகர்காள்ன்னும் திட்டுற மாதிரி கொஞ்சி இருப்பாங்க! என்னமோ இந்த பூக்களையும் காய்களையும் பாக்கவே இல்லன்னா அரங்கனோட நெனப்பே வராத மாதிரி ???
P.S: இது ஊடலை குறிக்கும் பாட்டு! ☺☺
Eva vera flower nu potalum poetry solluralae???
 
Top