• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 17 (குடசம்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

குடசம் பூ

- குடப்பாலை, வேர்ப்பாலை என்றும் பெயர் உண்டு

- மகளிர், தாளம்பூவுடன் குறிஞ்சி மற்றும் குடசம் சேர்த்து தலையில் சூடினார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
(இப்படி யோசிச்சா வெள்ளை நிற பூ தான் குடசமாக இருக்கும் என்று தோன்றுகிறது)

- வானை நோக்கிய குடைபோல் இந்தப் பூ இருக்கும் என்று குறிஞ்சிப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
(இந்த காரணத்தை வைத்து Wikipedia பூவரசம்பூ தான் குடசம் னு சொல்லுது)

(வெள்ளை நிற பூவும் வானை நோக்கி தான் இருக்கு ?)

images (29).jpeg

17_kudasam.jpeg

images (30).jpeg
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

நான் சொல்லியே ஆகனும். ? குறிஞ்சி பாட்டு படிக்காம இப்படி ஒரு posting la இறங்கி இருக்க கூடாது. போடுற போஸ்ட் correct ah இருக்கணும் னு ரொம்ப refer panna ஆரம்பிச்சிட்டேன் ?. At first I thought it's not a big deal. But... Ufff.. okay happy to know something new daily. But today flower too இதுவா இல்ல அதுவா னு இருக்கு. ?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

நானும் இத சொல்லியே ஆகனும்... உங்க efforts எல்லாம் வேற லெவல் சகி... இதை எல்லாம் முறையா தொகுத்து வைக்கணும். ஏன்னா, பல பேருக்கு இத்தனை பூக்கள் நம்ம ஊர்ல இருக்குதுன்னே தெரியாது.. அதுவும் ஒரு சங்க இலக்கிய பாட்டுல இருக்குதுன்னு சத்தியம் பண்ணி சொன்னா கூட நம்ப மாட்டாங்க! யாராச்சும் ஒரு வெள்ளைக்காரன் இல்லன்னா வெள்ளைக்காரி சொன்னா தான் நம்புங்க! ???
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

குடசம் பூ

- குடப்பாலை, வேர்ப்பாலை என்றும் பெயர் உண்டு

- மகளிர், தாளம்பூவுடன் குறிஞ்சி மற்றும் குடசம் சேர்த்து தலையில் சூடினார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
(இப்படி யோசிச்சா வெள்ளை நிற பூ தான் குடசமாக இருக்கும் என்று தோன்றுகிறது)

- வானை நோக்கிய குடைபோல் இந்தப் பூ இருக்கும் என்று குறிஞ்சிப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
(இந்த காரணத்தை வைத்து Wikipedia பூவரசம்பூ தான் குடசம் னு சொல்லுது)

(வெள்ளை நிற பூவும் வானை நோக்கி தான் இருக்கு ?)

View attachment 4051

View attachment 4052

View attachment 4053
சகி, திருமுறைகளில் சிவபெருமான் சூடிகொண்ட பூக்கள்ல குடசமும் ஒன்னுண்ணு சைவம் பக்கத்தில் ஒரு reference குடுத்திருக்காங்க.. அதுல இருக்குற பூவோட photo பாத்தா வெள்ளை பூவோட pic maathiri தான் இருக்கு!
 
Attachments

  • Screenshot_20220131_195152.jpg
    Screenshot_20220131_195152.jpg
    618.6 KB · Views: 3

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

சகி, திருமுறைகளில் சிவபெருமான் சூடிகொண்ட பூக்கள்ல குடசமும் ஒன்னுண்ணு சைவம் பக்கத்தில் ஒரு reference குடுத்திருக்காங்க.. அதுல இருக்குற பூவோட photo பாத்தா வெள்ளை பூவோட pic maathiri தான் இருக்கு!
இத நானும் பார்த்தேன் தோழி... இவங்க பாருங்க பூவரசம் பூவும் குடவம் பூவும் ஒன்னு சொல்றாங்க. ஆனா பூவரசம் பூ வேர. வெள்ளையா இருக்க பூ பூவரசம் இல்ல. படத்துல இருக்க பெரிய பூ தான் பூவரசம் பூ.

இப்படி தான் நானும் குழப்பம் ஆனேன். ?
 
Minnale

Well-known member
Messages
778
Points
93

Reputation:

குடசம் பூ

- குடப்பாலை, வேர்ப்பாலை என்றும் பெயர் உண்டு

- மகளிர், தாளம்பூவுடன் குறிஞ்சி மற்றும் குடசம் சேர்த்து தலையில் சூடினார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
(இப்படி யோசிச்சா வெள்ளை நிற பூ தான் குடசமாக இருக்கும் என்று தோன்றுகிறது)

- வானை நோக்கிய குடைபோல் இந்தப் பூ இருக்கும் என்று குறிஞ்சிப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
(இந்த காரணத்தை வைத்து Wikipedia பூவரசம்பூ தான் குடசம் னு சொல்லுது)

(வெள்ளை நிற பூவும் வானை நோக்கி தான் இருக்கு ?)

View attachment 4051

View attachment 4052

View attachment 4053
Miss pannama post pannra da that's really osm effort. Hatsoff?
 
Top