• Please use an working Email account to verify your memebership in the forum

தினம் ஒரு மலர் - 15 (வடவனம்)

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

வடவனம் பூ

- துளசி என்றும் சிலர் கூறுகின்றனர் திருநீற்றுப் பச்சை என்றும் கூறுகின்றனர்.

- இரண்டுமே மருத்துவ குணங்கள் உடையது.

- துழாய் என்ற பூவை செந்துளசி என்று இதே குறிஞ்சி பாடில் கூறியுள்ளதால் வடவனம் திருநீற்றுப் பச்சையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

- இணையத்தில் ஓர் இடத்தில், வடவனம் என்றால் ஆலமரத்தின் பூ என்றும் இருக்கிறது ?

ஒரு பூவின் பெயரை கொண்டு ph.d பண்ணலாம் போல் இருக்கிறது. ?

11.JPGimages (30).jpeg
 
Last edited:

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

இணையத்தில் ஆலமரத்தின் பூவை தேடிப் பாருங்கள். இதுதான் ஆலம்பூ என்று உறுதியாக தெரிந்தால் இங்கு அதன் படத்தை பதிவேற்றம் செய்யவும்.
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

View attachment 4042View attachment 4043
இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. துளசி சுவாசம், செரிமானம் உள்ளிட்ட பல சுகவீனங்களுக்கு ஏற்ற பாட்டி வைத்தியம். திருநீற்று பச்சிலையின் சாறு முகப்பரு மற்றும் தழும்புகளை போக்க வல்லது என்று குறிப்பிருக்கிறது!
துளசி என்றதும் எனக்கு 3விடயங்கள் நினைவுக்கு வருகிறது!
1. ஆண்டாள்
2. "அரளி விதையில் முளைத்த துளசி செடியா காதல்" - பாட்டு
3. Last but not the least... துளசி வாசம் மாறினாலும் தவசி வாக்கு மாறமாட்டான்னு வெறி கொண்டு விஜயகாந்த் பேசுற dialogue! ???
ஆலம்பூ பத்தி தேடி பாக்குறேன்... ??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

And, நீங்க சொன்னது ரொம்ப சரி சகி... ஒவ்வொன்னும் ஒவ்வொரு phD தான்!!! இந்தக் கபிலர் எப்டி தான் இவ்வளவு பூக்களையும் ஒரு பாட்டுல தொகுத்தார்? அவரு வெறும் மொழியியல் அறிஞர் மட்டும் அப்படின்றத என்னால ஏற்கவே முடியல! அவரு மட்டும் இல்ல நம்ம தமிழ் புலவர்கள் பெரும்பாலும் இலக்கியத்தோட சேர்த்து அறிவியல், புவியியல், வணிகம், வானியல் என்று இன்னும் பலதுல புலமை பெற்று தான் இருக்காங்க!
அதனால தானோ என்னவோ தமிழை அறிவியல் மொழியாக நாம பாக்க வேண்டிய தேவை இருக்குன்னு எனக்கு தோனுது!
 
தோழி, நீங்க வேல்பாரி புத்தகம் படிச்சு இருக்கீங்களா என்று தெரியவில்லை. கபிலர் பற்றி அதிகம் அந்த கதையில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் கூறியது உண்மையே! கபிலர் வானியல் பற்றி பயின்றார் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர். பாரி நாட்டின் தலைவன். அறிவியல், புவியியல், வணிகம், வானியல் என்று அனைத்தும் தெரிந்திருக்கும் பாரிக்கு. புலவர்கள், அரசர்கள் அனைவரும் அனைத்தும் கற்றவர்களாக தான் இருந்துள்ளனர்.
 
CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

இணையத்தில் ஆலமரத்தின் பூவை தேடிப் பாருங்கள். இதுதான் ஆலம்பூ என்று உறுதியாக தெரிந்தால் இங்கு அதன் படத்தை பதிவேற்றம் செய்யவும்.
Visible Poo illai nu soldhu aalamaram??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

தோழி, நீங்க வேல்பாரி புத்தகம் படிச்சு இருக்கீங்களா என்று தெரியவில்லை. கபிலர் பற்றி அதிகம் அந்த கதையில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் கூறியது உண்மையே! கபிலர் வானியல் பற்றி பயின்றார் என்று அந்த கதையில் குறிப்பிட்டுள்ளனர். பாரி நாட்டின் தலைவன். அறிவியல், புவியியல், வணிகம், வானியல் என்று அனைத்தும் தெரிந்திருக்கும் பாரிக்கு. புலவர்கள், அரசர்கள் அனைவரும் அனைத்தும் கற்றவர்களாக தான் இருந்துள்ளனர்.
பண்டைய கால கல்வி நம் கல்வியில் இருந்து பெரிதும் வித்தியாசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது சகி. ஆய கலைகள் 64ல் கணிதம் முதல் தம்பனம் எனப்படும் அதர்வண வேத கலைகள் கூட இருக்கின்றன சகி. நம் மன்னர்கள் பலர் அத்தனையும் கற்றுத் தெளிந்தவர்கள் தாம். வேல்பாரி நான் படிக்கவில்லை சகி. மூவேந்தர்கள் மீது அவதூறு பரப்பி வரலாற்றை மறைத்து திரித்து எழுதியதாக சு.வெங்கடேசன் மீது பல புகார்கள் எழுந்தன. அதற்கு முகாந்திரமும் இருந்ததால் அதை நான் படிக்கவில்லை. ?
ஆனால் பிற இலக்கியங்கள் மற்றும் சங்க பாடல்கள் வழியாக பாரி மற்றும் கபிலர் பற்றி அறிந்ததுண்டு. பாரி மகளிரின் பாடல்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.. ?
 
K

Kutty

Guest
வடவனம் பூ

- துளசி என்றும் சிலர் கூறுகின்றனர் திருநீற்றுப் பச்சை என்றும் கூறுகின்றனர்.

- இரண்டுமே மருத்துவ குணங்கள் உடையது.

- துழாய் என்ற பூவை செந்துளசி என்று இதே குறிஞ்சி பாடில் கூறியுள்ளதால் வடவனம் திருநீற்றுப் பச்சையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

- இணையத்தில் ஓர் இடத்தில், வடவனம் என்றால் ஆலமரத்தின் பூ என்றும் இருக்கிறது ?

ஒரு பூவின் பெயரை கொண்டு ph.d பண்ணலாம் போல் இருக்கிறது. ?

View attachment 4042View attachment 4043
My Oxygens ?? ?
 
Top