onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
Reputation:
athu epadi?
Reputation:
தத்துவம் தோற்கும் போதே ஒரு போராளிக்குத் தோல்வி.. தத்துவம் விதைக்கப்பட்டுவிட்டால் போராளிக்குத் தோல்வியில்லை..athu epadi?
Chepauk la oru che irukkaaru.. Paathu?
Reputation:
?? சே என்ற பெயருக்கு உண்டான மரியாதை போன நாள் அன்றேChepauk la oru che irukkaaru.. Paathu?
தத்துவம் தோற்கும் போதே ஒரு போராளிக்குத் தோல்வி.. தத்துவம் விதைக்கப்பட்டுவிட்டால் போராளிக்குத் தோல்வியில்லை..
Reputation:
ஒரு தத்துவம் செயலில் வெற்றி கண்டால் அல்லது வெற்றி பெறா விட்டாலும் அடுத்தவருக்கு கடத்தப்பட்டுவிட்டால் அது விதைக்கப்பட்டது.. தத்துவம் வந்தது.. போனது அதனால் ஒரு மாற்றமும் இல்லை என்றால் அது தோற்றது..Our thathuvam thotratha', vithaikapattatha? ena epdi arivathu?
apo Mahinda rajapaksa udaya thathuvam vendrathu? thathuvathula nalathu ketathu iruka? thathuvam ketale pothuma seyal padutha venduma? apdi seyal paduthinal athu avarathu nadavadikaiyil theriyuma? oruvaruda pazhakavazhagam thathuvam ena eduthukolalama?ஒரு தத்துவம் செயலில் வெற்றி கண்டால் அல்லது வெற்றி பெறா விட்டாலும் அடுத்தவருக்கு கடத்தப்பட்டுவிட்டால் அது விதைக்கப்பட்டது.. தத்துவம் வந்தது.. போனது அதனால் ஒரு மாற்றமும் இல்லை என்றால் அது தோற்றது..
Reputation:
apo Mahinda rajapaksa udaya thathuvam vendrathu? thathuvathula nalathu ketathu iruka? thathuvam ketale pothuma seyal padutha venduma? apdi seyal paduthinal athu avarathu nadavadikaiyil theriyuma? oruvaruda pazhakavazhagam thathuvam ena eduthukolalama?
enna thideernu ivlo ariva kelvi kekuraaru!!!
rightu.. jokes apart,
1. Mahinda udaiya thaththuvam avarathu sontha thaththuvam illai.. avaruku munnadi iruntha singala buddha perinavaathathoda neetchi than avaroda nilaipaadum.
so athu avaroda thappilai.. he is just a follower
2. Thaththuvam kadavul maathiri... eduthukaravangala poruthu nallathu kettathu maarum. aana thaththuvam standard.
Marum.. ok
3. Thaththuvam kettaale na? kaathaala kekurathu illa.. manasaala ketu ulvaangi seyalpaduththurathu. Hearing vera listening vera.. antha difference than.
seyalpadithurathu... ok
4. Kandippa.. namma yetrokonda kolgaigal than nammoda nadavadikkaigalai maatri amaikum. Thamizh desiyavaathigal, Sanghigal, Dravidarvargal endru orutharai inam pirippathum avaroda thaththuvangalin adippadaiyil thaana?
nice
5. pazhakkavazhakkam vera. athu habit. thaththuvam is an ideology that you follow.
Kandippa..
namma yetrokonda kolgaigal than nammoda nadavadikkaigalai maatri amaikum.... ithu nenga sonathu
Itha vida better a OP anna explain pannuvanga... Kaathirungal!!!
nice explanation??
Reputation:
மஹிந்தா உடைய தத்துவம் புத்தம் என்று எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் பட்டியலில் மஹிந்தாவும் ஒருவராகவும் முதன்மையாகவும் வருவார்.பின்பு எப்படி மஹிந்தா வெற்றி பெற்றதாக எண்ண முடியும்? தத்துவம் என்பது உங்கள் வாழ்க்கை முறையை விளக்குவது மற்றும் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு தருவது. இவை இரண்டில் ஏதேனும் ஒன்றையேனும் செய்யவேண்டும். உதாரணம் "அன்பு ஒன்று தான் அனாதை" என்றால் அன்பு என்றும் அனாதையாக இருந்ததில்லை. இது யாரோ ஒருவருக்கு வாழ்வில் நேர்ந்த இடர்ப்பாடால் அவர் சொல்லியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். இதை மெய்பிக்க அவரிடம் காரணிகளும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் இன்று அவருக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை வேறு ஒருவரோ அல்லது பிரிந்து சென்றவரோ திரும்பி வந்தால் அவரின் அன்பு அனாதை ஆகாது. எனவே இதை தத்துவமாக கொள்ளமுடியாது. அதே நேரம் வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். இதை அறிவியல் முறையில் இனி வரும் காலத்தில் "இல்லை இல்லை. இதோ இந்த உயிரினம் பாருங்கள். இதன் பிறப்பு உயிர் அற்றது போல் உள்ளது என்று நிரூபித்தால் வள்ளுவனின் தத்துவம் தோற்கும்.apo Mahinda rajapaksa udaya thathuvam vendrathu? thathuvathula nalathu ketathu iruka? thathuvam ketale pothuma seyal padutha venduma? apdi seyal paduthinal athu avarathu nadavadikaiyil theriyuma? oruvaruda pazhakavazhagam thathuvam ena eduthukolalama?
மஹிந்தா உடைய தத்துவம் புத்தம் என்று எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் பட்டியலில் மஹிந்தாவும் ஒருவராகவும் முதன்மையாகவும் வருவார்.பின்பு எப்படி மஹிந்தா வெற்றி பெற்றதாக எண்ண முடியும்? தத்துவம் என்பது உங்கள் வாழ்க்கை முறையை விளக்குவது மற்றும் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு தருவது. இவை இரண்டில் ஏதேனும் ஒன்றையேனும் செய்யவேண்டும். உதாரணம் "அன்பு ஒன்று தான் அனாதை" என்றால் அன்பு என்றும் அனாதையாக இருந்ததில்லை. இது யாரோ ஒருவருக்கு வாழ்வில் நேர்ந்த இடர்ப்பாடால் அவர் சொல்லியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். இதை மெய்பிக்க அவரிடம் காரணிகளும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் இன்று அவருக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை வேறு ஒருவரோ அல்லது பிரிந்து சென்றவரோ திரும்பி வந்தால் அவரின் அன்பு அனாதை ஆகாது. எனவே இதை தத்துவமாக கொள்ளமுடியாது.
apozhuthu thathuvam marathu?
அதே நேரம் வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். இதை அறிவியல் முறையில் இனி வரும் காலத்தில் "இல்லை இல்லை. இதோ இந்த உயிரினம் பாருங்கள். இதன் பிறப்பு உயிர் அற்றது போல் உள்ளது என்று நிரூபித்தால் வள்ளுவனின் தத்துவம் தோற்கும்.
puthakathil ezhuthi vaithal than thatuvama?
தத்துவம் கேட்பதும் செயல்படுத்துவதும் மானுட தேவையைப் பொறுத்து. தத்துவமும் அப்படியே.. தேவையின் பொருட்டே நிலைக்கும். உதாரணம் இங்கே தமிழ் தேசியம் பிறந்த பின் தமிழ் தேசிய தத்துவத்திற்கு இங்கே என்ன வேலை? அதன் பின் இங்கே அரசியல் வேறு ஒருவரின் வழிமுறை பொருட்டு அமையும்.
vazhimurai than thathuvama?
அதே நேரம் இங்கே நாம் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டால் நாம் கண்டிப்பாக பொதுவுடைமை பேசுவோம். அங்கே பொதுவுடைமை எழும். எனவே தத்துவம் மானுட தேவை பொறுத்து நிலைபெறும். ஆனால் தத்துவம் தோற்பதில்லை.
thathuvam thorpathai patri nengal #3 kuripituleerkal..
பிரபாகரன் இருக்கும் வரை ஈழத்தில் இருந்த தமிழ் தேசியம் இன்று தமிழகம், ஏன் உலகில் தமிழர் வாழும் இடமெங்கும் பரவி உள்ளது. இது பிரபாகரன் அவர்களின் வெற்றியே. அவர் போராட்ட முறை மௌனிக்கப் பட்டிருக்கலாம்.. ஆனால் தத்துவம் எழுச்சியே பெற்றுள்ளது. லெனின் காலத்தில் எழுச்சி பெற்ற சோவியத் ஸ்டாலின் மற்றும் அவரின் பிற்பாடு குருசேவ் காலங்களில் வீழ்ச்சி அடைந்தது. இதை தத்துவத்தின் தோல்வியாக எண்ண முடியாது.
apozhuthu thathuvam vetri adayavum illai?
நடைமுறை படுத்தியத்தியவரின் பிழை. மஹிந்தாவை பார்த்து புத்தரை வெறுக்க முடியாது. புத்தர் சொல்லிய தத்துவத்தை வென்றுவிட்டு புத்தரை எதிர்க்கலாம்.. ?
thangalin thamiz mozhi sirappaga ulathu thozhareமஹிந்தா உடைய தத்துவம் புத்தம் என்று எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் பட்டியலில் மஹிந்தாவும் ஒருவராகவும் முதன்மையாகவும் வருவார்.பின்பு எப்படி மஹிந்தா வெற்றி பெற்றதாக எண்ண முடியும்? தத்துவம் என்பது உங்கள் வாழ்க்கை முறையை விளக்குவது மற்றும் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு தருவது. இவை இரண்டில் ஏதேனும் ஒன்றையேனும் செய்யவேண்டும். உதாரணம் "அன்பு ஒன்று தான் அனாதை" என்றால் அன்பு என்றும் அனாதையாக இருந்ததில்லை. இது யாரோ ஒருவருக்கு வாழ்வில் நேர்ந்த இடர்ப்பாடால் அவர் சொல்லியதாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். இதை மெய்பிக்க அவரிடம் காரணிகளும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் இன்று அவருக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை வேறு ஒருவரோ அல்லது பிரிந்து சென்றவரோ திரும்பி வந்தால் அவரின் அன்பு அனாதை ஆகாது. எனவே இதை தத்துவமாக கொள்ளமுடியாது. அதே நேரம் வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார். இதை அறிவியல் முறையில் இனி வரும் காலத்தில் "இல்லை இல்லை. இதோ இந்த உயிரினம் பாருங்கள். இதன் பிறப்பு உயிர் அற்றது போல் உள்ளது என்று நிரூபித்தால் வள்ளுவனின் தத்துவம் தோற்கும்.
தத்துவம் கேட்பதும் செயல்படுத்துவதும் மானுட தேவையைப் பொறுத்து. தத்துவமும் அப்படியே.. தேவையின் பொருட்டே நிலைக்கும். உதாரணம் இங்கே தமிழ் தேசியம் பிறந்த பின் தமிழ் தேசிய தத்துவத்திற்கு இங்கே என்ன வேலை? அதன் பின் இங்கே அரசியல் வேறு ஒருவரின் வழிமுறை பொருட்டு அமையும். அதே நேரம் இங்கே நாம் 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டால் நாம் கண்டிப்பாக பொதுவுடைமை பேசுவோம். அங்கே பொதுவுடைமை எழும். எனவே தத்துவம் மானுட தேவை பொறுத்து நிலைபெறும். ஆனால் தத்துவம் தோற்பதில்லை.
பிரபாகரன் இருக்கும் வரை ஈழத்தில் இருந்த தமிழ் தேசியம் இன்று தமிழகம், ஏன் உலகில் தமிழர் வாழும் இடமெங்கும் பரவி உள்ளது. இது பிரபாகரன் அவர்களின் வெற்றியே. அவர் போராட்ட முறை மௌனிக்கப் பட்டிருக்கலாம்.. ஆனால் தத்துவம் எழுச்சியே பெற்றுள்ளது. லெனின் காலத்தில் எழுச்சி பெற்ற சோவியத் ஸ்டாலின் மற்றும் அவரின் பிற்பாடு குருசேவ் காலங்களில் வீழ்ச்சி அடைந்தது. இதை தத்துவத்தின் தோல்வியாக எண்ண முடியாது. நடைமுறை படுத்தியத்தியவரின் பிழை. மஹிந்தாவை பார்த்து புத்தரை வெறுக்க முடியாது. புத்தர் சொல்லிய தத்துவத்தை வென்றுவிட்டு புத்தரை எதிர்க்கலாம்.. ?