• Please use an working Email account to verify your memebership in the forum

சிறந்த ஆசிரியர்

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #3
Apidi ena pannaru teacher 7.5 Kodi Ku ??
பரிடிவாடி கிராம தொடக்கப்பள்ளியில் சேர்ந்தபின்னர் உள்ளூர் மொழியில் பாட புத்தகத்தை உருவாக்கி மாணவ\மாணவிகளுக்கு தனித்தனியாக க்யூ ஆர் கோர்டு உருவாக்கி பாடங்களை ஆடியோ, வீடியோ மற்றும் கதை வடிவில் தொகுத்து பயிற்றுவித்து வருகிறார்.
இவரின் இந்த முயற்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிடிவாடி கிராமத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது 100 சதவிகிதம் உறுதியாகியுள்ளது. மேலும், குழந்தை திருமணங்கள் எதுவும் அக்கிராமத்தில் நடைபெறவில்லை. இந்த செயல்பட்டிற்கு ரஞ்சித்சிங்கிற்கு சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
 
anura23

Well-known member
Messages
193
Points
73

Nesipaya super
 
Top