• Please use an working Email account to verify your memebership in the forum

சந்திக்கவும் இல்லை ?பிரிந்திடவும் இல்லை?

Messages
245
Points
63

Reputation:

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன் ??
மோதும் அலையில் உன்னைத் தேடி தவிக்கின்றேன்?
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை!
மௌனத்தின் மயக்கமிது?
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது ???

இசையின் இசையும் இசையின் குரலோடு இணைந்தால் முழுமையாடையும் காற்றும் இசையால் ❤️❤️❤️
 

Nathira

Elite member
Messages
2,958
Points
113

Reputation:

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன் ??
மோதும் அலையில் உன்னைத் தேடி தவிக்கின்றேன்?
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை!
மௌனத்தின் மயக்கமிது?
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது ???

இசையின் இசையும் இசையின் குரலோடு இணைந்தால் முழுமையாடையும் காற்றும் இசையால் ❤❤❤
Super sng
 
Top