இராகவன் வந்தியத்தேவன் ?️
Well-known member
- Messages
- 245
- Points
- 63
Reputation:
- Thread starter
- #1
காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன் ??
மோதும் அலையில் உன்னைத் தேடி தவிக்கின்றேன்?
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை!
மௌனத்தின் மயக்கமிது?
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது ???
இசையின் இசையும் இசையின் குரலோடு இணைந்தால் முழுமையாடையும் காற்றும் இசையால்
மோதும் அலையில் உன்னைத் தேடி தவிக்கின்றேன்?
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை!
மௌனத்தின் மயக்கமிது?
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது ???