Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
பாங்கர் மலர்
- பாங்கர் என்பது ஒரு வகை கொடி.
- பாங்கர் மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்:
- பாங்கர் என்பது ஒரு வகை கொடி.
- பாங்கர் மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்:
- திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று. (பரிபாடல்)
- சூடும் பூக்களில் ஒன்று (கலித்தொகை)
- பாட்டங்கால் எனப்பட்ட வீட்டுத்தோட்டத்தில் பூக்கும். (கலித்தொகை)
- பாங்கர் கொடி முசுண்டைமேல் ஏறிப் பம்பிக் கிடக்கும். (அகநானூறு)
Last edited: