• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 67

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

பாங்கர் மலர்

- பாங்கர் என்பது ஒரு வகை கொடி.

- பாங்கர் மலர் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்:
  • திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று. (பரிபாடல்)
  • சூடும் பூக்களில் ஒன்று (கலித்தொகை)
  • பாட்டங்கால் எனப்பட்ட வீட்டுத்தோட்டத்தில் பூக்கும். (கலித்தொகை)
  • பாங்கர் கொடி முசுண்டைமேல் ஏறிப் பம்பிக் கிடக்கும். (அகநானூறு)



images (1) (7).jpeg
 
Last edited:

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

Itha epdi thalaila vachi irupaanga 🤔

Athiga information intha flower pathi kidaikala.. controversy ah iruku informations 😐
 
Last edited:

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Itha epdi thalaila vachi irupaanga 🤔

Athiga information intha flower pathi kidaikala.. controversy ah iruku informations 😐
Oru velai kelaiyoda odachi thalaila vachirupangalo?? 🤔🤔🤔
Intha nalanthaana dance aadrappo Padmini paatti thalaila oru mathiri kuchi kucha oru tiara vachirupangale.. mayb athuku intha flower than inspiration pola.. 😂😂😂
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

கண் பட்டதால் உந்தன் மேனியிலே... புண் பட்டதோ அதை நானறியேன்...
புண் பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்??
(நாதஸ்: பெ ப பா பே) 😂😂😂
ஐயோ காலைலயே ஒளர started🤭🤭
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

கண் பட்டதால் உந்தன் மேனியிலே... புண் பட்டதோ அதை நானறியேன்...
புண் பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்??
(நாதஸ்: பெ ப பா பே) 😂😂😂
ஐயோ காலைலயே ஒளர started🤭🤭
ஒலரலே இவளோ அழகா இருக்கே 😍😍
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

ஒலரலே இவளோ அழகா இருக்கே 😍😍
இது காதல்... என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது... ஆனா நான் அழுதா... எங்க என் சோகம் உன்னை தாக்குமோன்னு நெனச்சி வர்ற அழுகை கூட நின்னுடுது 😜😜🤭🤭
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

இது காதல்... என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது... ஆனா நான் அழுதா... எங்க என் சோகம் உன்னை தாக்குமோன்னு நெனச்சி வர்ற அழுகை கூட நின்னுடுது 😜😜🤭🤭
Rightu... oru mudivoda thaan iruka nee 🤣🤣😂😂
 
Top