Padhumai
Well-known member
- Messages
- 322
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
கோடல் (வெண்காந்தள்)
- சங்கப் புலவர்கள் மஞ்சள் பெரிதும் கலந்த காந்தள் பூவை வெண்காந்தள்
- காந்தள் மலருக்கு ஆறு இதழ்கள் மட்டுமே உண்டு
- காந்தள் மலருக்குக் கார்த்திகை மலர் என்னும் பெயர் உண்டு.
- மிக்க சினமுடைய பாம்பின் படம் மேல் நோக்கினாற் போன்று குளிர்ந்த காந்தள் பூவின் மொட்டுக்கள் மணங்கமழுமாறு கட்டவிழ்ந்து மலர்ந்த காட்சியை,
“வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழ”
என்று அகநானூறு படம் பிடித்துக் காட்டுகின்றது.