Reputation:
Wow.. amazing a iruku sagi..ஞாழல் மலர்
- மிக மிக சிறிய பூ இது.
- பொன்னாவரசு அல்லது புலிநகக் கொன்றை என்றும் கூறுவர்.
- இரு நிறங்களில் பூக்கும் - பொன்னிறம் மற்றும் செந்நிறம்.
- மகளிர் ஞாழல் மலர்க் கொத்தைக் கூந்தலில் சூடிக்கொள்வர்.
- மணமுள்ள இம்மலரை மகளிர் விரும்பிச் சூடுவதால் இதற்குக் ‘குமரிஞாழல்’ என்னும் பெயர் உண்டு.
View attachment 4343
View attachment 4344
View attachment 4346
View attachment 4347
View attachment 4348
View attachment 4349