Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
குளவி மலர்
- இந்த மலரும் எது என்பது சரியாக தெரியவில்லை.
முதல் மலர்:
- குளவிக் கூடு போல் பூப்பதால் இம்மலர் குளவி மலராக இருக்கலாம்.
- இது கார்காலம் தொடங்கி முதல்மழை பெய்தவுடனேயே அரும்புவிட்டு புதர்புதராக(like shrubs) பூத்துக் குலுங்கும்
- இதன் பூக்கள் மிகுந்த வாசனையுடன் காணப்படுவதால் பல நூற்றாண்டுகளாக வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது மலர்:
- இக்காலத்தில் பன்னீர்ப் பூ அல்லது மரமல்லிகைப் பூ என்று கூறப்படுகிறது.
- இது கொடி வகையைச் சார்ந்தது.
- இதனைப் பெருந்தண் குளவி என்று நற்றிணை (51:8) குறிப்பிடுகிறது.
- வெள்ளைவெளேரெனப் பூத்துக் குலுங்கும் முல்லை இனங்களில் ஒன்று.
- வரகுவைக்கோலால் வேயப்பட்ட குடிசையின்மேல் மணமுள்ள காட்டு மல்லிகை படர்ந்திருந்ததை, 'ஏனல் உழவர் வரகுமீது இட்ட, கான்மிகு குளவிய' என்று பதிற்றுப்பத்து பாடுகிறது.
* தினம் ஒரு மலர் - 57 (மௌவல்) - மௌவல் என்பது மரமல்லிகை. ஆகையால் குளவி மலர் முதலில் கூறப்பட்ட குளவிக்கூடு போல் இருக்கும் மலராக இருக்கவேண்டும்.

Last edited: