Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
கரந்தை மலர்
- கரந்தை மலர் எது என்பதில் குழப்பங்கள் நிறைய உள்ளன.
- திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை, விஷ்ணு கரந்தை, மூலிகைக்கரந்தை, கொட்டைக்கரந்தை இவை அனைத்தும் கரந்தை மலராக ஒவ்வொரு இடத்தில் கூறப்படுகிறது.
- இதில் எதை குறிஞ்சிப் பாட்டில் கபிலர் கூறினார் என்பது தெரியவில்லை.
- வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
- கொட்டைக் கரந்தை வயல்களில் தோன்றும் ஒரு கொடியாகும்.
- விஷ்ணு கரந்தை மருத்துவ குணம் மிக்கது.