• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 41

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

கரந்தை மலர்

- கரந்தை மலர் எது என்பதில் குழப்பங்கள் நிறைய உள்ளன.

-
திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை, விஷ்ணு கரந்தை, மூலிகைக்கரந்தை, கொட்டைக்கரந்தை இவை அனைத்தும் கரந்தை மலராக ஒவ்வொரு இடத்தில் கூறப்படுகிறது.

- இதில் எதை குறிஞ்சிப் பாட்டில் கபிலர் கூறினார் என்பது தெரியவில்லை.

- வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

- கொட்டைக் கரந்தை வயல்களில் தோன்றும் ஒரு கொடியாகும்.

- விஷ்ணு கரந்தை மருத்துவ குணம் மிக்கது.

images - 2022-02-27T174613.640.jpeg
images - 2022-02-27T171449.518.jpeg
images (100).jpeg
IMG_1176.JPG
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

நாகு முலை அன்ன நறும் பூங்கரந்தை (புறநானூற்று வரி)

இவ்வரிக்கு இரண்டு விளக்கங்கள் உள்ளது. ஒன்று
பால் கறக்கும் பசுவின் முலைபோல் கரந்தை பூக்கும். அதன்படி பார்த்தால் திருநீற்றுப்பச்சை தான் கரந்தை என்று கூறுகிறார்கள்.

மற்றொரு விளக்கம், பெண் கன்றின் முலை எழுந்து காட்டாது, பரந்து காட்டுவது போலக் கரந்தைப் பூவும் செடியினின்று எழுந்து நில்லாது அதனோடு படிந்து விரிந்துகாட்டும். இதன்படி பார்த்தால் கொட்டைக் கரந்தை தான் சரியான பூ என்றும் கூறுகிறார்கள்.

இதுல எது சரின்னு பாக்க முதல்ல நான் மாட்டை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ? பிறகு செய்யுள் வரிக்கு எது சரியான விளக்கமாக இருக்கும் ன்னு தெரிஞ்சுக்கணும். ?
 
CarnivaL

Well-known member
Messages
275

Deco ??
Oru aal vandha confusions sari aydum.
Indha weekend Eli araichi la irukanga.
So in my opinion, avanga idhuku munadiyae, maadu, panni, Catt ellam mudichrupanga, varatum kepom!
 
Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

எனக்கு ஒரு சந்தேகம் ? munnadi paatha flowers la kulappam ethum illaya illa nan sariya paakalaya ? ipo thaan first 10 flowers open pannen.. rombha kammiya thaan content potu iruken. ?
 
Deco
Unmaiya solanum naa, oru sila flowers thavira, Namaku idha pathi onume theriyadhu la.
Search panra edathla avanga confusions with other names or images nu solli irundha dhaan, naama innum theduvom. Namalaala solve pana mudiyudha nu.
But starting la neenga potadhu elam one flower ku one name nu simple ah dhan irundrukum pola.
Recent posts la dhan confusions.
Oru thing ku rendu per veikradhum, naalu per solli orae thing ah solradhum pudhusa ena.
Avar endha karandhai sonaroo avar kita ketaa dhan theriyum?
Aana ipo neraya karandhai vandruchu pola..
Unga reference la andha cow pathi solli irukradhula second meaning purila.. pen kanroda mulai ezhundhu kaatama, karandhai poo madri padindhu irukum nu solranga naa, chedi oda serndhu padinju iruku nu nenachutu thiruneerpachai poo va paartha, adhuvum set aagudhu ?
And kottai karandhai padinjaa iruku?? But verum karandhai apdinu Google la search pana, kottai karandhai dhan kamikudhu..
Wiki la dhan 4 flowers.. solranga.
Poo ku rendu per irundha paravala, reference lines kum rendu meaning ah ??
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Enaku thamizh than oralavuku varum.. athuvum contemporary thamizh sutham ?? mathapadi intha cattles, pets ithellam pathi theriyave theriyathu ?? vetchi nirai kavarthal meettal karanthai.. intha purapporul venbamaalai paattu than therithu.. mathapadi entha poo ethu poo nu therilaye ????
@Padhumai ... Sagi, pesaama naama yen oru payanam poga koodathu? Intha pookkalai thedi?? ???
 
Apdi pona mattum thaan intha 99 malargal ah sariya therinjika mudiyum thozhi.. illana ithuvum irukalam, athuvum irukalam, ethume illama kooda irukalam apdinu than solla mudiyum ?
 
Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

Apdi pona mattum thaan intha 99 malargal ah sariya therinjika mudiyum thozhi.. illana ithuvum irukalam, athuvum irukalam, ethume illama kooda irukalam apdinu than solla mudiyum ?
Athey than... Engengayo porathuku.. south india than bestunu thonuthu..
 
Top