RoWdy7
Elite member
- Messages
- 649
- Points
- 123
Reputation:
- Thread starter
- #1
அனுப்புநர்:
ரவுடி 7
தமிழ்சாட்
forum.
பெறுநர்:
யாரோ ஒருவர்
தமிழ்சாட்
Chatroom...
பொருள்:
Chat Roomku வழி வேண்டி விண்ணப்பம்..
அய்யா/அம்மா/ அண்ணா / அக்கா..
வணக்கம்.. கடந்த 4 நாட்களுக்கு முன் update என்ற பெயரில் ஒரு சம்பவம் நிகழ்ந்த அடுத்த கணத்தில் இருந்து என்னால் chat Room உள்ளே வர வழி தெரியவில்லை.. எத்தனை முறை முயன்றும் chat Room கதவை கூட காணவில்லை.. எனவே நான் மீண்டும் chat room vara யாராவது e pass/ door pass vangi உள்ளே வர உதவுமாறு கேட்டுக்கொள்கன்றேன்.
இப்படிக்கு,
ஆழ்ந்த சோகத்துடன்
ரவுடி 7..