• Please use an working Email account to verify your memebership in the forum

கவிஞர் வாலி

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #1
1603980039010.png

இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013

பிறப்பு: அக்டோபர் 29, 1931

இடம்: ஸ்ரீரங்கம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் நடிகர்

இறப்பு: ஜூலை 18, 2013

வாலி பெயர்க்காரணம்

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்
 
Last edited:

Nesipaya

Administrator
Staff member
Administrator
Super Moderator
Messages
1,626
Points
113

Reputation:

  • Thread starter
  • Admin
  • #2
விருதுகளும், மரியாதைகளும்

2007 – இந்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது.

1973 – ‘பாரத விலாஸ்’ திரைப்படத்தில் “இந்திய நாடு என் நாடு” என்ற பாடலுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.

1970- ல் ‘எங்கள் தங்கம்’, 1979-ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 1989-ல் ‘வருஷம் பதினாறு’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 1990-ல் ‘கேளடி கண்மணி’, 2008-ல் ‘தசாவதாரம்’ போன்றத் திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான “தமிழ்நாடு அரசு மாநில விருது” வழங்கப்பட்டது.
 
Nathira

Elite member
Messages
2,958
Points
113

Reputation:

Bha

இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013

பிறப்பு: அக்டோபர் 29, 1931

இடம்: ஸ்ரீரங்கம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் நடிகர்

இறப்பு: ஜூலை 18, 2013

வாலி பெயர்க்காரணம்

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்
bharathi aduthu ivar thaan ennoda fav Nesi ma ??
 
Top