• Please use an working Email account to verify your memebership in the forum

கண்ணழகி

Risan Risan

Member
Messages
20
Points
13

Reputation:

கருப்பு வெள்ளை காவியம் பார்த்து, என் மனது களவு போனது...

கதிர்வீச்சு விழிகள் பார்த்து, என் கண்கள் கைதியானது...

விழி வாளின் கூர்மை பார்த்து, என் உள்ளம் சிறையானது...

வானவில் புருவம் பார்த்து, என் வாழ்க்கை இனிதானது...

விண்மீன் உனை பார்த்து, என் இரவு ஒளியானது...

மின்மினிப் பார்வை பார்த்து, என் மொழி கவிதையானது...

உயிர்த் துடிப்பின் இமை பார்த்து, என் இதயமே உனதானது...???

By - Risan
 

Attachments

  • kwazx_261028.jpg
    kwazx_261028.jpg
    26 KB · Views: 1
Last edited:

Minnale

Well-known member
Messages
796
Points
93

Reputation:

கருப்பு வெள்ளை காவியம் பார்த்து, என் மனது களவு போனது...

கதிர்வீச்சு விழிகள் பார்த்து, என் கண்கள் கைதியானது...

விழி வாளின் கூர்மை பார்த்து, என் உள்ளம் சிறையானது...

வானவில் புருவம் பார்த்து, என் வாழ்க்கை இனிதானது...

விண்மீன் எனை பார்த்து, என் இரவு ஒளியானது...

மின்மினிப் பார்வை பார்த்து, என் மொழி கவிதையானது...

உயிர்த் துடிப்பின் இமை பார்த்து, என் இதயமே உனதானது...???

By - Risan
Is it yr poetry ?
 

Nathira

Elite member
Messages
2,993
Points
113

Reputation:

கருப்பு வெள்ளை காவியம் பார்த்து, என் மனது களவு போனது...

கதிர்வீச்சு விழிகள் பார்த்து, என் கண்கள் கைதியானது...

விழி வாளின் கூர்மை பார்த்து, என் உள்ளம் சிறையானது...

வானவில் புருவம் பார்த்து, என் வாழ்க்கை இனிதானது...

விண்மீன் எனை பார்த்து, என் இரவு ஒளியானது...

மின்மினிப் பார்வை பார்த்து, என் மொழி கவிதையானது...

உயிர்த் துடிப்பின் இமை பார்த்து, என் இதயமே உனதானது...???

By - Risan
Risaan super ???
 

Villzv6

Member
Messages
61
Points
18

Reputation:

கருப்பு வெள்ளை காவியம் பார்த்து, என் மனது களவு போனது...

கதிர்வீச்சு விழிகள் பார்த்து, என் கண்கள் கைதியானது...

விழி வாளின் கூர்மை பார்த்து, என் உள்ளம் சிறையானது...

வானவில் புருவம் பார்த்து, என் வாழ்க்கை இனிதானது...

விண்மீன் உனை பார்த்து, என் இரவு ஒளியானது...

மின்மினிப் பார்வை பார்த்து, என் மொழி கவிதையானது...

உயிர்த் துடிப்பின் இமை பார்த்து, என் இதயமே உனதானது...???

By - Risan


Sema... Bro... ????
 
Top