• Please use an working Email account to verify your memebership in the forum

உண்மை

Risan Risan

Member
Messages
20
Points
13

Reputation:

நிலவிற்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் அழகு என்பதால்...???

மலருக்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் மென்மை என்பதால்...???

தென்றலுக்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் சுவாசிப்பதால்...???

உறவுகளுக்கு என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் நேசிப்பதால்....???

உலகிற்கே என்மீது கோபம்
நான் உன்னை மட்டும் என் உலகமாக்கி கொண்டதால்... ???
 
Nathira

Elite member
Messages
2,993
Points
113

Super ah iruku ????
 
Villzv6

Member
Messages
61
Points
18

எனக்கு உன்மேல தான் கோவம் எப்படி தான் யோசிக்கிறீங்க இப்படிலாம் கவிதை அருமை ... :)
 
Risan Risan

Member
Messages
20
Points
13

Reputation:

எனக்கு உன்மேல தான் கோவம் எப்படி தான் யோசிக்கிறீங்க இப்படிலாம் கவிதை அருமை ... :)
?? காதலித்ததுப்பார் கவிதை வரும் ?❤?
 
Top