• Please use an working Email account to verify your memebership in the forum

இயற்கை

R

Ravanan

Guest
Beautiful

மாமேதை தோழர்.காரல் மார்க்ஸ்....
பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றி....

இந்த பூமி .......:
மனிதனுடையதோ,
ஒரு சமூகத்திற்கு உடையதோ.....
அல்லது
ஒரு தேசத்திற்கு உடையதோ அல்ல...
நாம் இந்த பூமிக்கு விருந்தினர் மட்டுமே,
நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில்
வரும் தலைமுறையினருக்கு, இந்த பூமியை
கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு
நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.....
 
Top