• Please use an working Email account to verify your memebership in the forum

இந்தியால் அழிந்த மொழிகள்

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நண்பரினே கீச்சு பகிர்வு???

இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.

இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும்
இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற சங்கிகளே.!

இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹார் இன் நிலையை பாருங்களேன்.பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.ஆனால் இன்று அந்த மொழி?

உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா.. தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி.. வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி..பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி...,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.

அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான். ஆனால் தாய்மொழி ஹரியாண்வி.

ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி. ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.

மத்திய பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி. ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி

காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி... லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா. ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி

ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி.
ஆட்சி மொழி இந்தி.

மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை. வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.

இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய்மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன.
ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது. அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழியாக பேசப்படுவதோடு சரி. கல்வி நிலையங்களில் கூட கற்பிக்கப்படுவதில்லை.

சரி.. மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக
ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை.
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தை விட பின்தங்கியே உள்ளன.

சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.
இப்படி இருக்கையில் ஒருவரின் தாய்மொழி யை அழிக்க இன்னொருவரின் மொழியை புகுத்துவோம் என்றால் செருப்பு பிஞ்சிரும்.

தேவையானால் நீங்கள் படித்து வேலை வாங்கி சாப்பிட்டு விட்டு சாவுங்கடா
 
R

Ravanan

Guest
In Maharashtra Mother Language Marathi Too in Danger Zone. There is No Literature on Marathi and Cinemas in Hindi only Even TV Serials in Hindi only Marathi Totally Facing Exclusion of Hindi.
 
RoWdy7

Elite member
Messages
649
Points
123

tharamana pathivu ???
 
Messages
245
Points
63

Reputation:

இவனுங்க இங்க கூட இந்திய ஆட்சிமொழி யா அறிவிக்கலாம் அதிகாரத்த பயன்படுத்தி ?
ஆனா தமிழ் அழியாது.. ? ?

ஏன்னா இது மராத்தி, போஜ்புரி, போன்ற மற்ற மொழிகள் போல அந்தந்த மாநிலத்துக்குள்ள மட்டும் பேசுற மொழி இல்ல?
இது தமிழ்..! ???
உலக மொழி?
உலகின் மூத்த மொழி?

எழுத்து வடிவம் இல்லாம பேச்சு வழக்குல உயிர் வாழுற மொழி இல்ல?
இது தமிழ்...! ??
மற்ற மொழி எழுத்து வடிவும் பெறும்முன்பே எண்ணிலடங்கா இலக்கிங்கள் இயற்றப்பட்ட முதுமொழி??

உருவான காலத்துல இருந்த மாதிரியே எந்த வளர்ச்சியும் இல்லாம அப்படியே இருக்குற மொழி இல்ல.. ?
இது தமிழ்..! ??
காலத்துக்கு ஏற்ப தன்ன புதுப்பித்துக் கொண்டே போகும்
புது மொழி?
வளர்மொழி?
பழம்மொழி?
செம்மொழி?
ENDuh CARD ey கெடையாது?
 
R

Ravanan

Guest
innaiku Govt School la Padikura School Pasangala thavara Matriculation CBSE Private School la Padikura Pasanga Evlo Peru Tamil la Padikuranga? Tamil Means Language illa... Science, Social Science, History... Ipdi yarum Tamil la padikurathu illa. Tamil Tamil nu solrathu Language ku illa Knowledge ku.

Coz, Language is Just for Communication But Mother Language is Knowledge.

Yes, Tamil is not like Gujrati, Marathi But, Tamil is like French, Latin, Spanish, Chinese, Japanese...

Japan, China, and the European Continent la France, German, Spain and Latin American Countries la Avangaloda Mother Language la Padikama School Education Thaanda Mudiyathu. But, Tamilnadu la apdi illa Tamil ah Sthama Edukama oru Child nala School pass panitu poga mudiyum.

Na Solren Tamil ah Tholachu Romba Naal Aachu. Nammala Ethana Peruku Tamil ilakanam theriyum ? Grammar Mistake ilama evlo perunala elutha pesa theriyum? very very rare.

However, Law, Engineering, Medicine, Arts, Science, Technology Ella Subjects um Tamil la irukanum Apo thaan athu sambathamana Subject la Mother Language irukum. Verum Tamil language matum paduchu no use.

oru child Mother language la paduchu valarurathukum vetru Mozhi la Paduduchu Knowledge earn panrathukum niraya vidyasam iruku.

Tamil Ulaga Mozhi Thaan no Doubt. But, Tamilnadu la gaali Aguthu Athan Unmai.
 
தமிழக மக்கள் இதை உணர்ந்து வெகு காலம் ஆகிவிட்டது.. கால் நூற்றாண்டுக்கு முன்பே அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையும் எழுந்தாயிற்று.. அதன் தொடர்ச்சியாகவே பண்பாட்டு மீட்சி அமைப்புகள் என்று சில அமைப்புகள் 1996லே ஓலைச்சுவடிகளை நூல்வடிவம் தரபோகிறோம் என்று கிளம்பின... 1999ல் இருந்து ஓலைச்சுவடிகளை தேடி கைப்பற்ற தொடங்கின.. ஆனால் நிலை? இன்றுவரை அவர்கள் 2இலட்சம் ஓலைச்சுவடிகளையே மின்னாக்கம் செய்யவில்லை (அ) செய்ததை வெளியிடவில்லை.. பின்பு அடுத்தகட்டம் தானே அந்நிய கண்டுபிடிப்புகள் மொழிபெயர்ப்பு.. முதலில் தமிழில் என்ன என்ன இருக்கிறது என்பதே முழுமையாக நாம் தெரிந்துகொள்ள வகையில்லை இன்னுமே.. ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் பெறவில்லையே.. இதற்கு உலக அரசியல் தலையீடு உள்ளதோ என்ற ஐயம் உண்டு.. ஏனெனில் உலக வர்த்தக பெருமுதலாளிகள் ஒருநாடு தனித்த பாதையில் செல்வதை விரும்புவது இல்லை.. DPEPல் அவர்கள் தெளிவாக மொழிபரிமாற்றம் அறிவுக்கு தடையாக இருக்ககூடாது என்று நுட்பமாக சொல்லி நம்மிடையே மொழி பரிமாற்றதடை ஏதோ அறிவு குறைபாடு போல் விதைத்துவிட்டனர்.. எனவே நாம் மொழி ஏன் இன்னும் அறிவியல் பாதையில் செல்லவில்லை என்பதை அறிய வேண்டுமாயின் உலக நாடுகளின் நோக்கத்தையும் புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.. பேரதிகாரம் கொண்ட மாநில சுயாட்சி திட்டத்திற்கு மாறவேண்டும்..
 
Top