• Please use an working Email account to verify your memebership in the forum

ஆக்கிரமிப்பு

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நூற்றாண்டு சமோசா நீதி இயக்கம்.. அரை நூற்றாண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரம்.. 70 ஆண்டுக்கு மேலான குடியாட்சி.. இவ்வளவு இருந்தும் 100% மக்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை.. கிராமம் - நகரம் சமச்சீரான வளர்ச்சி இல்லை.. சமஉரிமை கிடைக்கவில்லை.. சமூகநீதி தொடங்கவே இல்லை... பெருநகரம் சார்ந்தே 75%மக்கள் வாழ்க்கை நகர்கிறது.. இந்த நிலையில் இடம்பெயராமல் எப்படி இருப்பார்கள்? இதில் ஆக்கிரமித்தால் இடிக்கதான் செய்வார்கள் என்று வாய் பேச்சு வேறு பேசுவார்கள் .. ??
 
Minnale

Well-known member
Messages
781

நல்ல தலைவர்கள் இல்லாத எந்த நாடும் வளம்பெற முடியாது
காமராஜர் கக்கன் பிறந்த இந்த தேசம் அழிவை நோக்கிபயணம்?
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நல்ல தலைவர்கள் இல்லாத எந்த நாடும் வளம்பெற முடியாது
காமராஜர் கக்கன் பிறந்த இந்த தேசம் அழிவை நோக்கிபயணம்?
லொள்.. நல்ல தலைமை இருக்கும் தேயத்தில் ஒரு தலைமை.. நல்ல தலைமுறை இருக்கும் தேயத்தில் எல்லோருமே தலைமை..
 
Minnale

Well-known member
Messages
781
Points
93

Reputation:

லொள்.. நல்ல தலைமை இருக்கும் தேயத்தில் ஒரு தலைமை.. நல்ல தலைமுறை இருக்கும் தேயத்தில் எல்லோருமே தலைமை..
Apo Nalla thalaimurai Ku innum 50 years wait pannuvom
 
onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

Apo Nalla thalaimurai Ku innum 50 years wait pannuvom
இன்னும் ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம்.. தேவையா இல்லையா என்பதே முக்கியம்.. சாத்தியமா இல்லையா என்பதல்ல.. தேவை பிறந்தால் சாத்தியமும் உடன் பிறக்கும்..
 
Minnale

Well-known member
Messages
781
Points
93

Reputation:

இன்னும் ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம்.. தேவையா இல்லையா என்பதே முக்கியம்.. சாத்தியமா இல்லையா என்பதல்ல.. தேவை பிறந்தால் சாத்தியமும் உடன் பிறக்கும்..
Parpommm vidiyalai nokkii
 
Top