onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
ஏகாதிபத்தியத்திடம் போராடி வெற்றி பெற்று அவர்களின் கங்காணிகளிடம் கையளித்த நாள்.... ???
Reputation:
Reputation:
தேசிய இனங்களின் இறையான்மையே ஒரே தீர்வு ??மாநில சுயாட்சி ஒன்றே தீர்வு ???
Reputation:
சுயாட்சியால் இறையான்மையை பாதுகாக்க முடியாது.. சுயாட்சியால் மாநில நலன் ஓரளவு பாதுகாக்கலாம்.. இறையான்மை என்பது தன்னுரிமை.. தானே தனக்கானதை முடிவு செய்வது.. இறையான்மையில் ஒரு விதம் தனி நாடு.. மற்றொரு விதம் முன்னாள் சோவியத் யூனியன் போல் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயாட்சி இறையான்மையுடன் இருப்பது..தேசிய இனங்களின் இறையாண்மையை பாதுகாக்க மாநில சுயாட்சி அவசியமில்லையா?
Reputation:
Apo athu suyatchi alla iraiyanmai konda desamநான் சொல்ல வர்ரதும் பூரண சுயாட்சி தான். ஒன்றியத்தில் பாதுகாப்பு, போக்குவரத்து, மற்றும் அயல் நாட்டுறவு ஆகிய பொறுப்புகளை மட்டுமே ஒப்படைத்து, மற்ற எல்லா உரிமைகளையும் மாநிலங்கள் பெறும் உரிமை. நம் தமிழர் தேசத்திற்கான தனிக்கொடி, தனி அரசியலமைப்புச் சட்டம் போன்றவை இருப்பது.
தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பூரண சுயாட்சி வழங்கப் பெற வேண்டும்.
கல்வி முதற்கொண்டு நம் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசிடம் பறிகொடுத்து விட்ட இந்த அவல நிலை மாற வேண்டும். தேசிய இனங்கள் விரும்பினால் அவர்கள் தனி நாடாக பிரிந்து செல்லும் உரிமையும் வேண்டும் சோவியத் யூனியன் போல, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போல.
Reputation:
Ithu light a seeman avaroda speech a ninaivu paduthuthu sis.. nice one...நான் சொல்ல வர்ரதும் பூரண சுயாட்சி தான். ஒன்றியத்தில் பாதுகாப்பு, போக்குவரத்து, மற்றும் அயல் நாட்டுறவு ஆகிய பொறுப்புகளை மட்டுமே ஒப்படைத்து, மற்ற எல்லா உரிமைகளையும் மாநிலங்கள் பெறும் உரிமை. நம் தமிழர் தேசத்திற்கான தனிக்கொடி, தனி அரசியலமைப்புச் சட்டம் போன்றவை இருப்பது.
தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பூரண சுயாட்சி வழங்கப் பெற வேண்டும்.
கல்வி முதற்கொண்டு நம் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசிடம் பறிகொடுத்து விட்ட இந்த அவல நிலை மாற வேண்டும். தேசிய இனங்கள் விரும்பினால் அவர்கள் தனி நாடாக பிரிந்து செல்லும் உரிமையும் வேண்டும் சோவியத் யூனியன் போல, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போல.
1946-இல் சிலம்புச் செல்வர் ம. பொ. சி அவர்கள் 'தமிழரசுக் கழகம்' என்னும் அமைப்பைத் தொடங்கினார். 'தமிழ் முரசு' என்னும் பத்திரிகையைத் தொடங்கி தமிழ், தமிழ்நாடு, தமிழர் நலன் குறித்து எழுதி வந்தார். மேடைகளிலும் பேசி வந்தார். மாநில சுயாட்சி குறித்து முதலில் முழங்கியவர் ம. பொ. சி தான். இவை அனைத்தையும் காங்கிரஸில் இருந்த போதே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார். தனித் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட பிறகே அண்ணா அவர்கள் மாநில சுயாட்சியென்று பேசினார்.Ithu light a seeman avaroda speech a ninaivu paduthuthu sis.. nice one...
Reputation:
true sis... therthal allatha thamizh desiya paathaiyai ma.po.si yum sivanthi athiththanaarum therntheduththathanaalum, atharku munbirunthey dravida katchigal ingu veroondra thondagi vittathaalum thamizh desiyam endra siththaanthame nam thalaimuraiyinaruku maranthu poi irunthathu!1946-இல் சிலம்புச் செல்வர் ம. பொ. சி அவர்கள் 'தமிழரசுக் கழகம்' என்னும் அமைப்பைத் தொடங்கினார். 'தமிழ் முரசு' என்னும் பத்திரிகையைத் தொடங்கி தமிழ், தமிழ்நாடு, தமிழர் நலன் குறித்து எழுதி வந்தார். மேடைகளிலும் பேசி வந்தார். மாநில சுயாட்சி குறித்து முதலில் முழங்கியவர் ம. பொ. சி தான். இவை அனைத்தையும் காங்கிரஸில் இருந்த போதே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார். தனித் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட பிறகே அண்ணா அவர்கள் மாநில சுயாட்சியென்று பேசினார்.
அந்நாளில் காங்கிரஸ் இந்தியமும், திராவிடக் கட்சிகள் திராவிடமும் பேசி வந்த நிலையில், ம. பொ. சி அவர்கள் பேசிய தமிழ் தேசியம் அநேகமாக மக்களை அதிகம் சென்றடையவில்லை. ஒரு வேளை அவர் தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வென்றிருந்தால், இன்றைய திராவிடக் கட்சிகள் இருந்திருக்காது.