Phoenix
Elite member
- Messages
- 793
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
I dare you to watch this without having that tugging in ur heart... Never knew that even the simplest things such as sitting in a public place in itself is a privilege!
And the end... ??
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எம்மில் இல்லாத ஏற்றத்தாழ்வை இடையில் வந்து புகுத்திய கயவர் யாரோ?
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என
சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்ற என் பெரும்பாட்டியின் கூற்றை மறக்கடித்தவன் யாரோ?
மனிதம் இன்றிப் போனால் இந்த மண்ணும் மலடாகும்...
அந்த இறைவனும் ஆலயம் நீங்குவான் என்று இந்தப் பதர்கள் உணரும் நாளும் எந்நாளோ??

Last edited: