Panchayathu
Well-known member
- Messages
- 324
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
Reputation:
Reputation:
Reputation:
Reputation:
Reputation:
இல்லை மச்சான்.. யாளி பற்றிய எந்த குறிப்பும் கிடையாது.. எல்லாம் புராண கதைகள் மட்டுமே.. சிலப்பதிகாரத்தில் "விலங்கினை யாளி" என்னும் வார்த்தை அதை விலங்கு தான் என ஐயப்பட வைக்கும்.. கஜசம்ஹார மூர்த்திபுராண கதைகள் மற்றும் சமணர் கழுவேற்ற கதைகள் யாளி ஓர் கருதுகோள் என ஐயப்பட வைக்கும்.. இரண்டிற்குமே ஆதாரம் தெளிவாக இல்லை.. யாளியை கோவில்களில் முதலில் நிறுவிய ஆதித்தசோழன் வரலாறு முழுமை பெற்றாலே யாளியின் மர்மம் விலகும்..
யாழி அல்ல.. யாளி.. யாளி என்பது தொன்ம விலங்கு அல்ல... அது கற்பனையே.. ஆசீவகம் சைவமாக மாற்றமடைந்ததை விவரிக்கும் நிகழ்வே யாளி சிற்பம்.. இவ்விடத்தில் ஆசீவகம் களிராகவும் அந்த ஆசீவகத்தின் கொள்கைகளை பின்பற்றி அதைவிட அதிக மெய்யியல் கோட்பாடுகளையும் இலக்கியலையும் கொண்டு மீள்ளெழுச்சியுடன் சைவம் வந்ததால் சிங்கத்தையும் களிரையும் இணைந்த உருவமான யாளி அந்த களிரையை(ஆசீவகத்தை) தோற்கடித்ததாக பொருள் தரும்..